சியோமி ரெட்மி 6a ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம், 16 ஜிபி வேரியன்ட் விலை ரூ.5,999 விலையில் இன்று மீண்டும் அமேசான் வெப்சைட்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, எவ்வளவு தான் விறபனையில் இது வந்தாலும் இந்த ஸ்மார்ட்போன் நொடியில் விற்று தீர்க்கிறது

ஆபர் சியோமி ரெட்மி 6A ஸ்மார்ட்போன் கிரே, புளு, கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு கலர்களில் கிடைக்கிறது இதனுடன் உங்களுக்கு ஜியோ வழங்குகிறது 2200 இன்ஸ்டன்ட் கேஷ்பேக் மற்றும் 100GB கூடுதல் டேட்டா 4G டேட்டா கிடைக்கிறது.மேலும் இதனுடன் நீங்கள் HDFC டெபிட் அல்லது க்ரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் கேஷ்பேக் கிடைக்கும் இதன் ஆபர் பற்றிய தகவல்களுக்கு அமேசான் வெப்சைட்டில் பார்க்கலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile