பொளந்து கட்டு ஆபர் Redmi யின் இந்த போனில் அதிரடியாக ரூ,10,375 டிஸ்கவுண்ட்
Redmi Note 14 Pro 5G டிஸ்கவுண்ட் நன்மை வழங்குகிறது
அமேசானில் ஆபரின் கீழ் வெறும் ரூ,18,624க்கு வாங்கலாம்
இந்த போனில் அதன் MRP ரூ,28,999 விலையை விட ரூ,10,375 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
Xiaomi யின் Redmi Note 14 Pro 5G Redmi Note 14 Pro 5G டிஸ்கவுண்ட் நன்மை வழங்குகிறது அதாவது இ-காமர்ஸ் தளமான அமேசானில் ஆபரின் கீழ் வெறும் ரூ,18,624க்கு வாங்கலாம் அதாவது இந்த போனில் அதன் MRP ரூ,28,999 விலையை விட ரூ,10,375 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க
SurveyRedmi Note 14 Pro 5G டிஸ்கவுண்ட் நன்மை
Redmi Note 14 Pro 5G போனை அமேசானில் ரூ,20,124க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,18,624க்கு வாங்கலாம் இந்த போனின் MRP விலை ரூ,28,999ஆகும் அதிலிருந்து இதன் விலையில் 31% டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது மேலும் நீங்கள் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்
Redmi Note 14 Pro 5G சிறப்பம்சம்.
Redmi Note 14 Pro அடிப்படை மாடலை விட அதிக அப்டேட்களுடன் வருகிறது. இந்த ஃபோன் 120Hz ரெப்ராஸ் ரெட்டுடன் 6.67-இன்ச் 1.5K AMOLED ஸ்க்ரீன் கொண்டுள்ளது. இந்த போனில் கொரில்லா விக்டஸ் 2 ப்ரோடேக்சன் கொடுக்கப்பட்டுள்ளது. MediaTek Dimensity 7300 Ultra அல்ட்ரா சிப்செட் போனில் பவர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த போனில் மூன்று கேமரா செட்டப் வழங்கப்படுகிறது இதன் ப்ரைமரி கேமரா 50 மெகாபிக்சல் ஆகும். இது 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 50 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இந்த போனில் 45W சார்ஜிங் சப்போர்டுடன் 5,500mAh பேட்டரி உள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile