7000mAh பேட்டரி கொண்ட புதுசா வந்த Realme யின் இந்த போன் முதல் முறையாக விற்பனை வாங்கலாம் ரொம்ப ரொம்ப கம்மி விலையில்
Realme P4x 5G போன் அறிமுகம் செய்தது
இ-காமார்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது
இந்த போனை தற்பொழுது ஆபரின் கீழ் வெறும் ரூ,13,499க்கு வாங்கலாம்
Realme இந்தியாவில் சமிபத்தில் புதிய Realme P4x 5G போன் அறிமுகம் செய்தது இந்த போனை இன்று அதன் அறிமுக விலையை விட மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது தற்பொழுது இ-காமார்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனை தற்பொழுது ஆபரின் கீழ் வெறும் ரூ,13,499க்கு வாங்கலாம் மேலும் இந்த போன் இந்தியாவில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கும் மெகா வாய்ப்பு இதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRealme P4x 5G ஆபர் டிஸ்கவுண்ட் மற்றும் நன்மை
Realme P4x 5G யின் இந்த போன் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது தற்பொழுது ப்ளிப்கார்டில் ரூ,15,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த போனை மிக சிறந்த ஆபரின் கீழ் வெறும் ரூ,13,499க்கு வாங்கலாம் இதை தவிர Flipkart SBI மற்றும் Axis கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்

Realme P4x 5G போன் சிறப்பம்சம்.
டிஸ்ப்ளே: இந்த ரியல்மி போனில் 6.72-இன்ச் முழு-HD ரெசல்யூஷன் டிஸ்ப்ளே உள்ளது, இது சீரான கேம்ப்ளேக்காக 90fps (வினாடிக்கு பிரேம்கள்) கொண்டது. இந்த போன் 144Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் ஹை ப்ரைட்னஸ் உடன் வருகிறது.
இதையும் படிங்க Lava யின் புதிய போன் அறிமுகம் கம்மி பட்ஜெட்டில் இருக்கும் பல சூப்பர் அம்சம்
ப்ரோசெசர் :இந்த ரியல்மி ஃபோனில் மீMediaTek Dimensity 7400 Ultra ப்ரோசெசர் உள்ளது மேலும் இந்த போனில் மிக சிறந்த ஸ்பீட் மற்றும் ஹை பர்போமான்ஸ் வழங்கப்படுகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜ்: இந்த போனில் 8 ஜிபி ரேம் உள்ளது, ஆனால் இதை மெய்நிகர் ரேம் பயன்படுத்தி 18 ஜிபி வரை விரிவாக்கலாம். கூடுதலாக, புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற உள்ளடக்கங்களை சேமிக்க இந்த போனில் 256 ஜிபி சேமிப்பிடம் உள்ளது.
கேமரா: இந்த போனில் 50 மெகாபிக்சல் ப்ரைம்மரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. செல்ஃபிக்களுக்கு, இந்த போனில் 8 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது.
பேட்டரி: இது 45W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்டுடன் கூடிய சக்திவாய்ந்த 7000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது ரிவர்ஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile