மெகா ஆபர் Vivo யின் இந்த போனில் அதிரடியாக ரூ.6,101 டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு
Vivo அதன் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட் Vivo V50 போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. நீங்கள் இந்த போனை குறைந்த விலையில் வாங்க காத்து கொண்டிருந்தால் இப்பொழுது இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,28,898 யில் வாங்கலாம், இந்த போன் அறிமுகம் தகவலை பார்த்தல் இது ரூ,34,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது ரூ.6,101 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
SurveyVivo V50 5G டிஸ்கவுண்ட் நன்மை
Vivo V50 தற்போது அமேசானில் ரூ.28,898க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , இந்த போனை ரூ.34,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது இதன் அறிமுகம் விலையின் படி ரூ.6,101 டிஸ்கவுண்ட் ஆகும் .இதை தவிர நீங்கள் பேங்க் கார்டை பொறுத்து நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் இந்த போனை இன்னும் குறைந்து விலையில் வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க:வெயிட்டிங் ஓவர் ஒட்டு மொத்த மக்களும் எதிர்பார்த்த Vivo யின் புதிய போன் அறிமுகம் விலை தான் ஐபோனுக்கே டஃப் கொடுக்கும்
Vivo V50 அம்சங்கள் சிறப்பம்சங்கள்
Vivo V50 6.77-இன்ச் குவாட் வளைந்த FHD + AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2392 × 1080 பிக்சல்கள் ரெசளுசன் மற்றும் 120Hz ரெப்ரஸ் ரேட் கொண்டுள்ளது. இந்த போன் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் பாதுகாப்பிற்காக IP68 & IP69 ரேட்டிங்கை கொண்டுள்ளது. இந்த போனில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது. ஒப்பரேட்டிங் சிஸ்டம் பற்றி பேசுகையில், இந்த இந்த போனில் Android 15 ஐ அடிப்படையாகக் கொண்ட Funtouch OS 15 இல் இயங்குகிறது. செக்யுரிட்டிக்காக இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர்ப்ரின்ட் சென்சார் கிடைக்கிறது.
கேமரா அமைப்பைப் பற்றி பேசுகையில், இந்த போனின் பின்புறத்தில் 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், 50-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளன. அதே நேரத்தில், செல்ஃபி மற்றும் வீடியோ காலிற்காக 50-மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் முன் கேமரா உள்ளது. கனெக்ஷன் விருப்பங்களில் 5G, இரட்டை 4G VoLTE, Wi-Fi 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப்-சி போர்ட் 2.0 ஆகியவை அடங்கும். இந்த போனில் 6000mAh பேட்டரி உள்ளது, இது 90W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது .டைமென்ஷன் பொறுத்தவரை, இந்த போனின் நீளம் 163.29 mm, அகலம் 76.72 mm, திக்னஸ் 7.39 mm மற்றும் எடை 199 கிராம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile