அம்பானி மனசு போல யாருக்கும் வராது Jio யின் இந்த லேப்டாப் வெறும் ரூ,10,990 யில் வாங்கலாம் ஏழைகளும் வாங்கலாம்
ஜியோ அம்பானி அதன் கஸ்டமர்களுக்கு போன் விலையில் லேப்டாப் அறிமுகம் செய்துள்ளது
இந்த லேப்டாப் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ, 12,490 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது
இந்த லேப்டாப்பை அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,10,990 யில் வாங்கலாம்
Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்ன்றாகும் இந்த நிறுவனம் டெலிகாம் திட்டங்களை மட்டும் மிக குறைந்த விலை திட்டங்களை கொண்டு வரவில்லை ஜியோ அம்பானி அதன் கஸ்டமர்களுக்கு போன் விலையில் லேப்டாப் அறிமுகம் செய்துள்ளது, இந்த லேப்டாப்பின் விலை ரூ,16,499 ஆகும் இது மெல்லிய மற்றும் குறைந்த இடை கொண்ட லேப்டாப் ஆகும் ஆனால் இப்பொழுது இந்த லேப்டாப்பை அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,10,990 யில் வாங்கலாம்
SurveyJioBook லேப்டாப் விலை தகவல்
JioBook யின் இந்த லேப்டாப் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ, 12,490 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூடுதலாக பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பரு இந்த லேப்டாப் வெறும் ரூ,10,990 யில் வாங்கலாம், இதை தவிர கேஷ்பேக் நன்மை, நோ கோஸ்ட் எமி போன்ற பல வழங்கப்படுகிறது.

JioBook 11 லேபடாப் அம்சங்கள்
JioBook யின் இந்த லேப்டாப் 11.6-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் உடன் இதன் இடை 990 கிராம் இருக்கிறது , மேலும் இது சூப்பர் லைட் இடை கோடா லேப்டாப் ஆகும் மேலும் இது 4GB யின் ரேம் உடன் இந்த லேப்டாப் JioOS யில் இயங்குகிறது இதை தவிர இந்த JioBook லேப்டாப்பில் ஏண்டி-க்ளேர் HD டிஸ்ப்ளே உடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்றவற்றை வழங்குகிறது. இந்த லேப்டப்பில் டுயல்-பேன்ட் Wi-Fi மேலும் நீங்கள் SIM கனெக்டிவிட்டி போன்ற நன்மைகள் வழங்குகிறது.
இதையும் படிங்க கம்மி விலையில் அதிக நன்மை Jio அம்பானி மக்கள் மனச கவுத்துடாங்கப்பா காலிங்,டேட்டா போன்ற பல நன்மை
ஜியோபுக்கின் சராசரி பேட்டரி ஆயுள் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் ஆகும். ஜியோOS 75க்கும் மேற்பட்ட பழக்கமான ஷார்ட்கட் , நீட்டிக்கப்பட்ட டிஸ்ப்ளேக்கான சப்போர்ட் மற்றும் சொந்த ஆப்களைக் கொண்டுள்ளது. இது டச்பேட் சைகைகளையும் சப்போர்ட் செய்கிறது .
ஜியோபுக் உடன் ஒரு வருட கேரி-இன் வாரண்டி இங்கே. கற்றுக்கொள்ள விரும்பும் ஆனால் விலையுயர்ந்த லேப்டாப்பி வாங்க அதிக பட்ஜெட் இல்லாத மாணவர்களுக்கு இந்த லேப்டாப் சரியானது. ஜியோபுக் நீண்ட காலமாக சந்தையில் கிடைக்கிறது, மேலும் நிறுவனம் அதை அமேசான், ஜியோமார்ட், ஜியோ ஸ்டோர்ஸ் மற்றும் பல தளங்கள் வழியாக விற்பனை செய்கிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile