அடி தூள் பட்டயகிளப்பும் ஆபர் iPhone யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,7,000 வரை டிஸ்கவுண்ட்
நீங்கள் அப்பிளின் iphone வாங்க நினைத்தால் தற்பொழுது இந்த iPhone 16 போனை குறைந்த விலையில் வாங்கலாம், இந்த பிரபலமான ஆப்பிள் போன் இப்போது குறைந்த விலையில் கிடைக்கிறது. அதாவது இந்த போனை விஜய் சேல்ஸ் மூலம் வாங்கினால் ரூ,7,000 வரை டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் மேலும் இந்த அறிமுக விலை ரூ,69,900 ஆகும் ஆனால் இப்பொழுது கூடுதலாக ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
SurveyiPhone 16 டிஸ்கவுண்ட் நன்மை.
ஐபோன் 16 தற்போது மிகவும் மலிவு விலையில் வாங்க முடியும். இந்த போன் விஜய் சேல்ஸில் சிறந்த டிஸ்கவுண்ட் லிஸ்ட்செய்யப்பட்டுள்ளது . போனின் MRP ₹69,900 என்றாலும், இங்கே நேரடி 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன் பிறகு போனின் விலை ரூ,66,490 ஆக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகை அங்கு முடிவடையவில்லை. பேங்க் சலுகையைப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதலாக ₹4,000 டிஸ்கவுண்ட் பெறலாம்.
ICICI பேங்க் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி நோ-காஸ்ட் EMI ட்ரேன்ஸ்செக்சனை செய்வதன் மூலம் இந்த போனை ₹4,000 குறைவாக வாங்கலாம். இதன் மூலம் இதன் விலை ₹62,490 ஆகக் குறைகிறது. அதாவது இந்தச் சலுகையைப் பயன்படுத்திய பிறகு போனில் மொத்தம் ₹7,410 தள்ளுபடி கிடைக்கும். இது வாங்குவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
இதையும் படிங்க அடிங்க விசிலை Motorola யின் போனில் ரூ,8,074 வரை வேற லெவல் டிஸ்கவுண்ட்
iPhone 16 சிறப்பம்சம்.
iPhone 16 யின் இந்த போனில் 6.1 இன்ச் கொண்ட ஸ்க்ரீன் உடன் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் ஆப்பிள் இன்டலிஜன்ஸ் உடன் இதில் A18 சிப் உடன் 5-கோர் GPU ப்ரோசெசர் வழங்கப்படுகிறது.
இதனுடன் இந்த போனில் கேமரா அம்சங்கள் பற்றி பேசினால் டுயல் கேமரா செட்டப் உடன் 48MP ப்ரைமரி கேமரா மற்றும் 12MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் முன் பக்கத்தில் 12MP TrueDepth செல்பி கேமரா வழங்கப்படுகிறது,இதனுடன் இந்த போன் 22 மணி நேரம் பேட்டரி பேக்கப் மற்றும் USB-C சப்போர்ட் கொண்டிருக்கும் இதனுடன் இந்த போன் அலுமினியம் பினிஷ் உடன் ப்ரீமியம் லுக் தரும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile