Samsung 43 இன்ச் 65 இன்ச் TVயில் பக்கவான ஆபர், அதிரடி டிஸ்கவுண்டின்கீழ்,கம்மி விலையில் வாங்க மெகா வாய்ப்பு

Samsung 43 இன்ச் 65 இன்ச் TVயில் பக்கவான ஆபர், அதிரடி டிஸ்கவுண்டின்கீழ்,கம்மி விலையில் வாங்க மெகா வாய்ப்பு

Samsung TV பிரியராக இருந்தால், நீங்கள் நீண்ட நாளாக Samsung டிவிகளை குறைந்த விலையில் வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த டிவிகளை Samsung டிவிகளுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மை வழங்குகிறது மேலும் இதில் samsung யின் 43 இன்ச் 65 இன்ச் டிவிகளில் அதிரடி ஆபர் அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung 108 cm (43 inches) FHD Smart LED TV

Samsung யின் இந்த 43-இன்ச் TV அமேசானில் ரூ,22,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியை இன்னும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,686 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,20,804 யில் வாங்கலாம் மற்றும் இந்த போனை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மை வழங்கப்படுகிறது இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Samsung 43 இன்ச் FHD Smart LED TV 20வாட் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.

Samsung 108 cm (43 inches) Crystal 4K Vista Pro Ultra HD Smart LED TV

Samsung யின் Crystal 4K Vista Pro Ultra HD Smart LED TV அமேசானில் ரூ,27,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் 2,061ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,25,429 யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவி நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Samsung 43-இன்ச் Crystal 4K Vista Pro Ultra HD Smart LED TV (3840 x 2160) ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது 20 W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது.

இதையும் படிங்க:TV யில் இருக்கும் OLED, QLED மற்றும் Mini-LED நன்மை என்ன எது மிக சிறந்த கிளியரிட்டி தருகிறது

Samsung 138 cm (55 inches) Crystal 4K Vista Pro Ultra HD Smart LED TV

Samsung யின் 55-இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,38,990 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,36,066க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் Samsung 55-இன்ச் Crystal 4K Vista Pro Ultra HD Smart LED TV (3840 x 2160) ரேசளுசன் உடன் 50HZ ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது

Samsung 163 cm (65 inches) Crystal 4K Vista Ultra HD Smart LED TV

Samsung யின் இந்த 65-இன்ச் டிவி ரூ,57,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3,000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,54,990க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Samsung 65 இன்ச் Crystal 4K Vista Ultra HD டிவி (3840 x 2160) ரெசளுசனுடன் 50HZ ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo