என்னமா நீங்க இப்படி பண்றிங்களேமா அதி பயங்கரமான அம்சத்துடன் Mappls ஆப் இனி Google Maps சரியான டஃப் தான்
WhatsApp சமிபத்தில் கீழே தள்ளி நமது தமிழரின் இந்திய மண்ணில் தயாரிக்கப்பட்ட Arattai ஆப் மிகவும் ட்ரெண்ட் ஆகி வந்தது, அதனை தொடர்ந்து இப்பொழுது Mappls வந்துள்ளது, இதிலிருக்கும் அம்சம் Google Maps தோற்கடித்து விடும், அதாவது இந்த ஆப் Mappls MapMyIndia இந்தியாவை முக்கிய மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது , உலகளவில் மிக பெரிய Google Maps யில் கூட இந்த அளவுக்கு மிக சிறந்த அம்சம் இல்லை Mappls என்றால் என்ன இதன் அம்சம் என்ன என்பதை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyMappls என்றால் என்ன?
Mappls என்பது இந்தியாவின் உள்நாட்டு மேப் ஆப்பாகும் . இது MapmyIndia ஆல் உருவாக்கப்பட்டது. இந்த ஆப் பல வழிகளில் Google Maps விட அப்டேட் செய்யப்பட்டுள்ளது . இது நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் துல்லியமான திசைகள், நேரடி போக்குவரத்து அப்டேட்கள் , 3D வியுவ்கள் மற்றும் நிகழ்நேர இருப்பிடப் (current location sharing ) வழங்குகிறது. இதன் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று Mappls Pin ஆகும், இது உங்கள் அல்லது வேறு எந்த முகவரியையும் வெறும் ஆறு எழுத்துகளில் பகிர்ந்து கொள்ள அனுமதிக்கிறது. இது டெலிவரிகளைப் பெறுவதையோ அல்லது உங்கள் லொகேஷனை பகிர்வதையோ மிகவும் எளிதாக்குகிறது. இந்த ஆப் அத்தகைய தனித்துவமான அம்சங்களுடன் முழுமையாக பொருத்தப்பட்டுள்ளது. இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது இந்திய தரவுகளில் இயங்குகிறது, இது பயனர் ப்ரைவசி பாதுகாக்கிறது.
Mappls யின் சிறப்பு அம்சங்கள் என்ன மற்றும் அதன் பயன் என்ன
3D Junction View:- இந்த ஆப் யின் முதல் சிறப்பு அம்சம் இந்த ஆப்பை பயன்படுத்தி பயணம் செய்யும்போது Fly over மற்றும் ஜங்க்ஷன் போன்ற ரோட்டில் இணையும்போது எந்த ஒரு குள்ளப்பமும் இருக்காது ஏன் என்றால் 3D Junction View மூலம் இந்த ஆப் யில் 3D வியூவ் அம்சத்தின் மூலம் நீங்கள் செல்லும் வழிக்கு எப்படி போக வேண்டும் என்பதை தெளிவாக காண்பிக்கும்.
3D Immersive Views:- Mappls யின் இந்த ஆப் மூலம் வீட்டிலிருந்தபடி 3D யில் லேண்ட்மார்க் மற்றும் மிகவும் பிரபலமான இடங்களை பார்க்கலாம் RealVerse அடிபடையின் கீழ் நீங்கள் வீட்டை வீட்டு வெளியே போகமலே ஒரு இந்த 3D அம்சத்தின் மூலம் வெர்ஜுவல் டூர் போய் வரலாம் இதன் மூலம் உண்மையாகவே நேரடியாக சென்ற உணர்வு இருக்கும். மேலும் ஒவ்வொரு இடங்களை பார்க்கும்போது நீங்கள் பார்க்கும் இடம் எந்த சாலையில் அமைந்துள்ளது என்பதை பற்றி தெளிவான வியூவ் பெறலாம். இதன் மூலம் இதை அடையாளம் காணப்படும் சுலபமாக இருக்கும்.
Post on Map:- இந்த ஆப்பை பயன்படுத்தும்போது அந்த இடங்களின் உங்களின் மறக்கமுடியாத நினைவுகளை போஸ்ட் செய்யலாம் அதாவது அந்த இடங்களில் நீங்கள் எதுத்த போட்டோ, வீடியோ போன்றவற்றை Mappls Camera மூலம் நேரடியாக ஷேர் செய்யலாம், Mappls கேமராவில் ஒரு சிறப்பு அம்சம் இருக்கு அதாவது நீங்கள் எடுக்கும வீடியோ அல்லது போட்டோ எடுக்கும்போது அதனுடன் கூடவே லொகேஷன், நேரம் மற்றும் QR கொட மூலம் சேர்க்கிறது இதன் மூலம் நீங்கள் போட்டோவை தவறாக பயன்படுத்த்வார்களோ என்ற பயம் இருக்காது எனவே நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணரலாம்.
இதையும் படிங்க தீபாவளி தமாக்கா Airtel யின் சரவெடி ஆபர் வெறும் ரூ,400க்குள் வரும் இந்த திட்டத்தில் பல இலவச ஆபர்
Indian languge support:-இந்திய மொழிகளின் சப்போர்ட்:- Mappls 9 யில் மொத்தம் 9க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் சப்போர்ட் செய்கிறது இதில் தமிழ் உட்பட பல மொழிகள் அடங்கும் இதன் மூலம் உங்களுக்கு மொழி பிரச்சனை இல்லாமல் எளிதாக பயபடுத்த முடியும், இதன் மூலம் உங்களுக்கு வழியை எளிதாக புரிந்து கொள்ள முடியும்
Trip price:- அதாவது இப்பொழுது நீங்கள் ஒரு இடங்களுக்கு போக முயவேடுத்த் அந்த இடத்தை பற்றி பார்க்கும்போது எந்த வழியாக சென்றால் சுலபம் என்பது மட்டுமில்லாது அந்த இடத்துக்கு செல்லலாம் என்பதை முழுசா தெரிந்து கொல்லம் இதன் மூலம் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை சரிபார்க்கலாம்.
RealView:- இந்த ஆப்யில் இருக்கும் RealView அம்சமானது எந்த ஒரு இடத்தையும் 360 வெர்ஜுவல் வியூவ் மூலம் பார்க்கலாம், அதாவது இந்த அம்சமானது உங்களை அண்டத்தில் இருப்பதை போல உணர வைக்கும் .
DIGIPIN:-இதில் கடைசியாக வருவது DIGIPIN அம்சம் ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு பின் கோடை போல DIGIPIN இருக்கும், இதன் மூலம் எந்த ஒரு லோகேஷனையும் எளிதாக தேட முடியும் இதன் மூலம் இந்த ஆப யின் நேவிகேஷன் அம்சமானது அதி வேகமாக செயல்பட்டு துல்லியமாக லொகேஷனை பாஸ்ட்டாக ஷேர் செய்ய முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile