truke F1 Earbuds ரூ. 899 விலையில் இந்தியாவில் அறிமுகம் டெடிகேட்டட் கேமிங் மோட் கொண்டிருக்கும்.

HIGHLIGHTS

ட்ரக்கின் இயர்பட்ஸ் அறிமுகமானது, நாட்டில் உள்ள இசை ஆர்வலர்கள் கொண்டாட ஒரு சிறப்பு சந்தர்ப்பத்தை அளித்துள்ளது

ட்ரக் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆடியோ பிராண்டாகும்,

இதன் விலை INR 1299, ஆனால் வாடிக்கையாளர்கள் அதை அறிமுகப்படுத்திய நாளில் INR 899 என்ற சிறப்பு தொடக்க விலையில் வாங்கலாம்.

ட்ரக்கின் இயர்பட்ஸ் அறிமுகமானது, நாட்டில் உள்ள இசை ஆர்வலர்கள் கொண்டாட ஒரு சிறப்பு சந்தர்ப்பத்தை அளித்துள்ளது. ட்ரக் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆடியோ பிராண்டாகும், இது உயர்தர ஆடியோ ஸ்டீரியோ, வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள், இயர்போன்கள் மற்றும் ஒலி வல்லுநர்கள் மற்றும் இசை ஆர்வலர்களுக்கு சிறப்புத் தேர்வான ஆடியோ உபகரணங்களைத் தயாரிக்கிறது. மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த F1 இயர்பட்களை ரூ.1299 விலையில் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை INR 1299, ஆனால் வாடிக்கையாளர்கள் அதை அறிமுகப்படுத்திய நாளில் INR 899 என்ற சிறப்பு தொடக்க விலையில் வாங்கலாம்.

புதிய ட்ரூக் F1 இயர்பட்ஸ் மாடல் ப்ரோடெக்டிவ் கேஸ் மற்றும் சப்டைல் டிஜிட்டல் பேட்டரி ரீட்-அவுட் உள்ளது. இத்துடன் இன்ஸ்டண்ட் பேரிங், அதிவேக கனெக்டிவிட்டி வழங்கும் ப்ளூடூத் 5.3,, என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ்-இல் கேமிங் செய்வதற்கென பிரத்யேக மோட் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 48 மணி நேரத்திற்கான பிளேடைம் வழங்குகிறது. மேலும் இதில் டேப் டு கண்ட்ரோல் மற்றும் ஹை பெடிலிட்டி ஆடியோ மற்றும் AAC கோடெக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. ட்ரூக் F1 இயர்பட்ஸ் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் மற்றும் சிரி வசதி உள்ளது. 

இந்தியாவில் புதிய ட்ரூக் பட்ஸ் F1 இயர்பட்ஸ் குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பின் இதன் விலை ரூ. 1,299 என மாறி விடும். 

You May Also Like
Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :