OTTயில் ரிலீசான டாப் 5 மூவீ உங்க வீட்டிலே பார்த்து மகிழுங்கள்.

Updated on 26-Jan-2022
HIGHLIGHTS

தற்போது திரையரங்குகளை காட்டிலும் பெரும்பாலான படங்கள் OTTயிலேயே தான் ரிலீஸ் ஆகுகின்றன.

OTTஇயங்குதளங்களுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கிறது.

OTT இயங்குதளத்தில் ரிலீசான டாப் 5 ஸ்மார்ட் டிவிகள் உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.

தற்போது திரையரங்குகளை காட்டிலும் பெரும்பாலான படங்கள் OTTயிலேயே தான் ரிலீஸ் ஆகுகின்றன.  இருப்பினும் மக்களிடையே இது போன்ற இயங்குதளங்களுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கிறது.  அந்த வகையில் இன்று OTT இயங்குதளத்தில் ரிலீசான டாப் 5 ஸ்மார்ட் டிவிகள்  உங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.

Jaibhim 

ஜெய் பீம் அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்படும். எனவே, அதைப் பார்க்க, நீங்கள் Amazon Prime சந்தாவைப் பெற வேண்டும். அமேசான் பிரைம் ஒரு அமேசான் தயாரிப்பு. இது சமீபத்திய மற்றும் பிரத்தியேகமான திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேசான் ஒரிஜினல்ஸ் ஆகியவற்றின் வரம்பற்ற ஸ்ட்ரீமிங்கை வழங்குகிறது. அமேசான் பிரைம் மியூசிக் ஆப் மூலம் விளம்பரமில்லா இசையைக் கேட்பது, தயாரிப்புகளில் இலவச வேகமான டெலிவரி, சிறந்த ஒப்பந்தங்களுக்கான ஆரம்ப அணுகல், பிரைம் ரீடிங்குடன் வரம்பற்ற ரீடிங் மற்றும் பிரைம் கேமிங்குடன் மொபைல் கேமிங் உள்ளடக்கம் ஆகியவை பிரைம் சந்தாவில் அடங்கும். அமேசான் பிரைமின் ஆண்டுத் திட்டம் ரூ. 999 மற்றும் மாதச் செலவு ரூ.129. ஆகும்  

2 ருத்ர தாண்டவம் : திரௌபதி, பழைய வண்ணாரப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய மோகன்.ஜி இயக்கிய படம் தான் "ருத்ர தாண்டவம்".  இந்த படத்தில் கதாநாயகனாக ரிச்சர்ட் ரிசி மற்றும் கதாநாயகியாக தர்சா குப்தா நடித்துள்ளனர்.  மேலும் இதில் கௌதம் மேனன், ராதாரவி, தம்பி ராமையா, ஒய். ஜி. மகேந்திரன், மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  சட்டத்தை தவறான வகையில் பயன்படுத்துதல், சிறுவர் மற்றும் இளைஞர்களை போதை பழக்கத்திற்கு ஆளாக்குதல், மதமாற்றம் செய்தல் போன்றவற்றை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  வழக்கம்போல இந்த படத்திற்கும் சில தரப்பினர் ஆதரவையும், சில தரப்பினர் எதிர்ப்பையும் தெரிவித்தனர். .

3} பொன் மாணிக்கவேல்: A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவான ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் "பொன் மாணிக்கவேல்".  இந்த படத்தில் கதாநாயகனாக பிரபு தேவா மற்றும் கதாநாயகியாக நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.  மேலும் இதில் சுரேஷ் சந்திர மோகன், மகேந்திரன், வின்சென்ட் அசோகன், பிரபாகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  சிலை திருட்டு வழக்கில் திறமையாக செயல்பட்ட ஐஜி.பொன்மணிக்கவேலை பிடித்ததால் இவரது பெயரை படத்திற்கு வைத்துள்ளனர்.  இது பிரபு தேவா நடிக்கும் 50-வது படமாகும்.  இந்த படம் இன்று டிஸ்னி ஹாட்ஸ்டார் இயங்குதளத்தில் ரிலீஸ் ஆனது.

4}  சுருளி : லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலையாளத்தில் உருவான அறிவியல் கலந்த த்ரில்லர் படம் தான் "சுருளி".  ஒரு குற்றவாளியை தேடி செல்லும் இரு போலீசார் செல்கின்றனர், அப்போது ஏற்படும் திகில் நிறைந்த சம்பவம் தான் இந்த படத்தின் கதை.  இதில் செம்பன் வினோத் ஜோஸ், வினய் போர்ட், ஜோஜூ ஜார்ஜ் போன்ற பலர் நடித்துள்ளனர்.  இந்த படம் இன்று சோனி லிவ் இயங்குதளத்தில் வெளியானது

5) தமாகா (Dhamaka) : இந்த படம் ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட ஆக்ஷன் த்ரில்லர் படம் தான் "Dhamaka".   இந்த படம் இன்று Netflix இயங்குதளத்தில் வெளியானது

6) ஓக சின்னா பேமிலி ஸ்டோரி (Oka chinna family story ): இது தெலுங்கில் உருவாக்கப்பட்ட காமெடி கலந்த குடும்ப கதை.  இந்த படம் இன்று Zee5 இயங்குதளத்தில் வெளியானது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :