ஜியோவின் இந்த திட்டம் பயனர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

Updated on 09-Oct-2021

ரிலையன்ஸ் ஜியோ பயனர்களின் தேவையை மனதில் கொண்டு சில புதிய நடவடிக்கைகளை எடுக்கிறது. ஜியோ பயனர்கள் குறைந்த விலை திட்டங்களையும் விரும்புகிறார்கள், அவை அதிக டேட்டா மற்றும் குறைந்த விலையில் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. ஜியோ சமீபத்தில் டிரெண்டிங் பட்டியலில் ரூ .349 திட்டத்தையும் சேர்த்துள்ளது. இதுபோன்ற சில நல்ல திட்டங்களைப் பற்றி பாப்போம்.ஜியோவின் ரூ .249 திட்டமும் உங்களுக்கு பல நல்ல நன்மைகளை வழங்குகிறது.

RELIANCE JIO RS 349 PREPAID  PLAN

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ 349 திட்டம் பற்றி பேசினால், அதன் வேலிடிட்டி 28 நாட்கள்.ஆகும்  பயனர்கள் ஒவ்வொரு நாளும் 3 ஜிபி டேட்டவை இந்த திட்டத்தில் கிடாய்க்கும் . மொத்த 84 ஜிபி டேட்டா திட்டத்தில் கிடைக்கிறது. இது தவிர, திட்டத்திற்கு அன்லிமிட்டட் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். பயனர்கள் Jio பயன்பாடுகளுக்கு இலவச அணுகலைப் பெறுகின்றனர்.

249 ரூபாய் கொண்ட ஜியோ திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .249 ஜியோ திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள்.ஆகும். இந்த திட்டத்தில், ஒவ்வொரு நாளும் 2 ஜிபி அதிவேக டேட்டா   வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த திட்டத்தில் மொத்தம் 56 ஜிபி அதிவேக டேட்டாவை  வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட நிலையான டேட்டா முடிந்ததும் வேகம் 64Kbps ஆக குறைகிறது இது தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி போன்ற பயன்பாடுகளின் இலவச சந்தாவும் கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :