மாஸ் ஆபர் Samsung யின் 55-இன்ச் கொண்ட ப்ரேண்டேட் TV வெறும் ரூ,25,990 யில் வாங்கலாம்

Updated on 26-Dec-2025
HIGHLIGHTS

பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Year end sale நடைபெறுகிறது

Samsung யின் இந்த 55-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,25,990 யில் வாங்கலாம்

இந்த டிவி அதன் லிஸ்ட்டிங் விலையை விடரூ,12,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

நீங்கள் புதியதாக பெரிய சைஸ் TV வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Year end sale நடைபெறுகிறது இது மிக சிறந்த ஆபரின் கீழ் Samsung யின் இந்த 55-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,25,990 யில் வாங்கலாம் மேலும் இதில் பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதாவது இந்த டிவி அதன் லிஸ்ட்டிங் விலையை விடரூ,12,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் முழு தகவல்களை பார்க்கலாம் வாங்க.

Samsung Crystal 4K Infinity Vision 138 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Tizen TV 2025.

Samsung TV (1)

Samsung யின் 4K 55-இன்ச் சைஸ் கொண்ட டிவி பிளிப்கார்டில் ரூ,37,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் ரூ,12,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,25,990 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் மாதந்திரம் ரூ,3166 செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மற்றும் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.

Samsung Crystal 4K Infinity Vision 138 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Tizen TV 2025 சிறப்பம்சம்.

Samsung யின் இந்த 55-இன்ச் கொண்ட TV பற்றி பேசினால் இது 4K UHD (3,840 x 2,160) ரெசளுசன் ஸ்லிம் டிசைன் கொண்டுள்ளது மேலும் இதில் One UI Tizen OS அப்க்ரேட் மூலம் உங்களுக்கு அடுத்த 7 ஆண்டுகள் வரை புதிய புதிய லேட்டஸ்ட் ஆப் மற்றும் சேவைகள் வழங்கும் இதை தவிர இந்த டிவியில் தெளிவான பிக்ஜர் கிளியரிட்டிவழங்குகிறது.

Samung யின் இந்த டிவியில் [125+] channels நன்மை கிடைக்கும் இதனுடன் இந்த Q-Symphony
சவுண்ட்பார் வழங்கப்படுகிறது இதன் மூலம் அந்த ரூமின் சரவுண்டிங் முழுக்க மிக சிறந்த சவுண்ட் நன்மை வழங்குகிறது மேலும் இந்த samsung டெக்னாலஜியின் மல்ட்டி டாஸ்கிங் ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது மேலும் இதில் 3D சரவுண்டிங் மூலம் மிக சிறந்த ஆடியோ அனுபவம் தரலாம் AI எனர்ஜி மோட் ஆகியயவை வழங்குகிறது இதை தவிர கனேக்டிவிட்டிக்கு ப்ளுடூத் , HDMI ஆகியவை அடங்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :