Install App Install App

Realme யின் ஏழு நாட்களுக்கு பேட்டரி நீடிக்க கூடிய அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 20 Oct 2021
HIGHLIGHTS
  • ரியல்மி நிறுவனம் ரியல்மி வாட்ச் டி1 ஸ்மார்ட்வாட்ச் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.

  • Realme பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது

  • இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

Realme யின் ஏழு நாட்களுக்கு  பேட்டரி நீடிக்க கூடிய அசத்தலான ஸ்மார்ட்வாட்ச்  அறிமுகம்.
Realme யின் ஏழு நாட்களுக்கு பேட்டரி நீடிக்க கூடிய அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.

ரியல்மி நிறுவனம் ரியல்மி வாட்ச் டி1 ஸ்மார்ட்வாட்ச் மாடலை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் வட்ட வடிவ 325பிபிஐ ஹெச்.டி. அமோலெட் ஸ்கிரீன், 110 ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்பு சென்சார், எஸ்.பி.ஓ.2 மாணிட்டரிங் போன்ற அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதில் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இது 35 நிமிடங்களில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ முழுமையாக சார்ஜ் செய்துவிடும். 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று நாட்களுக்கு பேக்கப் வழங்கும். 

இத்துடன் ப்ளூடூத் காலிங், 4 ஜிபி மெமரி, 5ஏ.டி.எம். வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள பேட்டரி முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

ரியல்மி வாட்ச் டி1 வைப்ரண்ட் பிளாக் மற்றும் பிளாக் மிண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் சிலிகான் ஸ்டிராப், ஆலிவ் நிறத்தில் லெதர் போன்ற ஸ்டிராப் கொண்டிருக்கிறது. சீன சந்தையில் ரியல்மி வாட்ச் டி1 விலை 699 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 8,200 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Realme smartwatch launched with 7days battery life
Tags:
Realme watch D1 Realme ரியல்மி
Install App Install App
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements

ஹோட் டீல்ஸ் அனைத்தையும் பாருங்கள்

Titan Neo Analog Dial Men's Watch
Titan Neo Analog Dial Men's Watch
₹ 3995 | $hotDeals->merchant_name
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
Apple Watch Series 5 (GPS + Cellular, 44mm) - Space Gray Aluminium Case with Black Sport Band
₹ 52900 | $hotDeals->merchant_name
Samsung Galaxy Watch
Samsung Galaxy Watch
₹ 26990 | $hotDeals->merchant_name
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
Timex Analog Blue Dial Men's Watch-TW00ZR262E
₹ 1095 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status