smartwatch_deals
Amazon கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் கீழ் இப்பொழுது Extra Happiness Days கொண்டு வந்துள்ளது நீங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்வாட்சைத் தேடுகிறீர்களானால், EMI மற்றும் கிரெடிட் கார்டுகளில் கூடுதல் 10% தள்ளுபடியுடன் வாங்க இதுவே சரியான நேரம். அமேசான் சேல் 2023 இல் சுமார் ரூ.2000க்கு கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்வாட்ச் டீல்களின் பட்டியலை இங்கே உருவாக்கியுள்ளோம். இந்த டீலை பற்றி தெரிந்து கொள்வோம்.
Fire-Boltt Visionary ஸ்மார்ட்வாட்ச் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த 700 nits ஹை ப்ரைட்னாஸ் வழங்குகிறது. இது புளூடூத் காலுடன் இரண்டு நாட்கள் வேலை செய்யும் என்றும், புளூடூத் காலிங் இல்லாமல் ஐந்து நாட்கள் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த போன் தோராயமாக 128MP இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் கொண்டுள்ளது. இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற பயன்பாடுகளுக்கான நோட்டிபிகேசங்கள் காலிங் நோட்டிபிகேசன் ஹெல்த் ட்ரேகிங் போன்ற அம்சங்களை சப்போர்ட் செய்கிறது, இந்த ஸ்மார்ட்வாட்ச் 87% டிஸ்கவுன்ட் 2199 ரூபாயில் வாங்கலாம்.
Noise ColorFit Pro 4 Alpha ஸ்மார்ட்வாட்ச் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவையும் வழங்குகிறது. இது Tru Sync அம்சத்தையும் கொண்டுள்ளது, இதன் மூலம் 7 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்க முடியும், இந்த ஸ்மார்ட்வாட்ச் 2299 ரூபாயில் வாங்கலாம் இங்கிருந்து வாங்கவும்.
Amazfit Pop 3S ஸ்மார்ட்வாட்ச் யில் 1..96-இன்ச் HD AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த வாட்ச்சில் இருக்கும் மிடில் பிரேம் மற்றும் மிகவும் க்லோசியான மெட்டலில் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றும் இது 2.5D கர்வ்ட் கிளாஸ் ஸ்க்ரீன் கிடைக்கிறது. இந்த வாட்சுக்கு நடுவில் ஒரு மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கரும் இருக்கிறது இந்த விற்பனையின் மூலம் நீங்கள் இதை 2999ரூபாயில் வாங்கலாம் மேலும் பல தகவலுக்கு இங்கே க்ளிக் செய்யுங்க.
இதையும் படிங்க: Airtel World Cup திட்டம் 84 வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டா கிடைக்கும்.
டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யின் பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் WhatsApp சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.