Thomson NeoX 4K QLED TVs
Thomson அதன் புதிய 4K QLED smart TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த Thomson NeoX வரிசையில் 55, 65 மற்றும் 75 இன்ச் சைஸில் வருகிறது மேலும் இந்த டிவியில் ப்ரீமியம் டிஸ்ப்ளே மற்றும் மிக சிறந்த ஆடியோ Dolby Vision, Dolby Atmos அம்சம் கொண்டுள்ளது இதன் மூலம் சினிமேட்டிக் அனுபவம் தரும் மேலும் இந்த QLED உடன் மிக சிறந்த டிஸ்ப்ளே இருக்கும் மேலும் இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த புதிய தம்சான் டிவியை ப்ளிப்கார்டில் இன்று முதல் வாங்கலாம்.
இதையும் படிங்க:Kodak யின் புதிய QLED TV அறிமுகம் 75-இன்ச் சைஸில் Google TV சப்போர்டுடன் 70W அவுட்புட் வேற லெவல் அம்சங்கள் இருக்கு
Thomson’s யின் புதிய QLED Thomson NeoX மாடல் டிவியில் 4K ரெசளுசனுடன் 1.1 பில்லியன் கலர் வழங்குகிறது, இதனுடன் இதில் , HDR10+ மற்றும் Dolby Vision HDR சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த டிவியில் MEMC ,VRR மற்றும் ALLM மிக சிறந்த ஸ்மூத்நஸ் உடன் இதில் 70W வரையிலான சவுண்ட் அவுபுட் உடன் Dolby Audio stereo பாக்ஸ் ஸ்பீக்கர் செட்டப் உடன் இதில் Dolby Atmos மற்றும் Dolby Digital Plus, மெல்லாம் படம் , ம்யூசிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்றவற்றை பார்க்கும்போது தெளிவான வியூவ் வழங்கும். இதனுடன் இதில் நான்கு இன்பில்ட் ஸ்பீக்கர் வழங்குகிறது.
ஏர்ஸ்லிம் டிசைன் மிகவும் சிறிய பெசல்களுடன் நவீன தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. வொயிஸ் அசிஸ்டன்ட் -எனேபில்ட் ரிமோட் கூகிள் அசிஸ்டண்ட்டை சப்போர்ட் செய்கிறது இதை தவிர இந்த டிவியில் நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் பிடித்த ஷார்ட்கட் ஹாட்கீகளை உள்ளடக்கியது.