Thomson அதன் புதிய 4K QLED smart TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த Thomson NeoX வரிசையில் 55, 65 மற்றும் 75 இன்ச் சைஸில் வருகிறது
Dolby Vision, Dolby Atmos அம்சம் கொண்டுள்ளது
Thomson NeoX 4K QLED TVs
Thomson அதன் புதிய 4K QLED smart TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த Thomson NeoX வரிசையில் 55, 65 மற்றும் 75 இன்ச் சைஸில் வருகிறது மேலும் இந்த டிவியில் ப்ரீமியம் டிஸ்ப்ளே மற்றும் மிக சிறந்த ஆடியோ Dolby Vision, Dolby Atmos அம்சம் கொண்டுள்ளது இதன் மூலம் சினிமேட்டிக் அனுபவம் தரும் மேலும் இந்த QLED உடன் மிக சிறந்த டிஸ்ப்ளே இருக்கும் மேலும் இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Thomson NeoX விலை மற்றும் விற்பனை தகவல்.
Thomson 55-இன்ச் ரூ,31,999
Thomson 65-இன்ச் ரூ,43,999
Thomson 75-இன்ச் ரூ,64,999
இந்த புதிய தம்சான் டிவியை ப்ளிப்கார்டில் இன்று முதல் வாங்கலாம்.
Thomson’s யின் புதிய QLED Thomson NeoX மாடல் டிவியில் 4K ரெசளுசனுடன் 1.1 பில்லியன் கலர் வழங்குகிறது, இதனுடன் இதில் , HDR10+ மற்றும் Dolby Vision HDR சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த டிவியில் MEMC ,VRR மற்றும் ALLM மிக சிறந்த ஸ்மூத்நஸ் உடன் இதில் 70W வரையிலான சவுண்ட் அவுபுட் உடன் Dolby Audio stereo பாக்ஸ் ஸ்பீக்கர் செட்டப் உடன் இதில் Dolby Atmos மற்றும் Dolby Digital Plus, மெல்லாம் படம் , ம்யூசிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் போன்றவற்றை பார்க்கும்போது தெளிவான வியூவ் வழங்கும். இதனுடன் இதில் நான்கு இன்பில்ட் ஸ்பீக்கர் வழங்குகிறது.
ஏர்ஸ்லிம் டிசைன் மிகவும் சிறிய பெசல்களுடன் நவீன தோற்றத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. வொயிஸ் அசிஸ்டன்ட் -எனேபில்ட் ரிமோட் கூகிள் அசிஸ்டண்ட்டை சப்போர்ட் செய்கிறது இதை தவிர இந்த டிவியில் நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் மற்றும் பிடித்த ஷார்ட்கட் ஹாட்கீகளை உள்ளடக்கியது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.