Thomson அறிமுகம் செய்தது QD Mini LED TV 65- மற்றும் 75-இன்ச் சைஸ்,108W 6 ஸ்பீக்கர் இன்-பில்ட் சப்வூபார் உடன் வரும் முதல் டிவி

Updated on 17-Jul-2025
HIGHLIGHTS

Thomson இந்தியாவில் அதன் Thomson QD Mini LED TVs அறிமுகம் செய்துள்ளது.

இதில் இரண்டு ஸ்க்ரீன் சைஸ் ஒன்று 65-இன்ச் மற்றும் 75-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் ஆகும்

இந்தியாவில் முதல் முறையாக Thomson இரண்டு சப்வூபர் மற்றும் 6 ஸ்பீக்கர் (108W) வரையிலான அவுட்புட் வழங்குகிறது

Thomson இந்தியாவில் அதன் Thomson QD Mini LED TVs அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு ஸ்க்ரீன் சைஸ் ஒன்று 65-இன்ச் மற்றும் 75-இன்ச் ஸ்க்ரீன் சைஸ் ஆகும். இதனுடன் இந்தியாவில் முதல் முறையாக Thomson இரண்டு இரண்டு சப்வூபர் மற்றும் 6 ஸ்பீக்கர் (108W) வரையிலான அவுட்புட் வழங்குகிறது இதனுடன் இது மிக சிறந்த சரத்த Dolby Vision சவுண்ட் தரத்துடன் வருகிறது.

Thomson QD Mini LED TVs விலை மற்றும் விற்பனை

Thomson QD Mini LED டிவி நீங்கள் ஜூலை 17,2025 முதல் ப்ளிப்கார்டில் வாங்கலாம் இதன் 65-மாடல் சைஸ் விலை INR 61,999 (ஆரம்ப விளம்பர கட்டத்திற்குப் பிறகு ரூ. 64,999), அதே நேரத்தில் 75-இன்ச் வேர்சனின் விலை INR 95,999 ஆகும்.

Thomson QD Mini LED சிறப்பம்சம்.

Thomson QD Mini LED 65-இன்ச் மற்றும் 75 இன்ச் மாடல் சைஸ்ல் வருகிறது, இதனுடன் “நாங்கள் வெறும் டிவி மட்டும் அறிமுகப்படுத்தவில்லை – இந்திய வாழ்க்கை எதிர்காலத்தையும் நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்,” என்று இந்தியாவில் THOMSON யில் பிரத்யேக உரிமதாரரான SPPL இன் தலைமை நிர்வாக அதிகாரி அவ்னீத் சிங் மர்வா கூறினார் . “எங்கள் புதிய மினி LED லிமிட், டால்பி விஷன், HDR 10, HLG, ரெப்ரஸ் ரேட் 122 Hz, 108 வாட் வெளியீட்டுடன் கூடிய டால்பி அட்மாஸ்-இயங்கும் ஆடியோ, 6 ஸ்பீக்கர்கள் மற்றும் சமீபத்திய 5.0 கூகிள் டிவி அனுபவத்துடன் – அனைத்தும் பெருமையுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ” போன்ற உலகளாவிய டிஸ்ப்ளே தொழில்நுட்பத்தை ஒன்றிணைக்கிறது.

மேலும் இந்த டிவி IPS LCD யின் அடிபட மாடல் உடன் குவாண்டம் டாட் கலர் கண்வேடர் லேயர் வழங்குகிறது மற்றும் இதில் மினி LED பேக்லைட் உடன் வருகிறது. இதை தவிர இந்த இரு டிவியிலும் 540 அதாவது இது லைட் டிம் கண்டிசனிலும் மிக சப்போர்ட் வழங்கும் அதாவது டிவி மங்கலாக தெரியாமல் தெளிவான பிக்ஜர் குவாலிட்டி ( local dimming zones)தரும். இதுனுடன் இந்த டிவியில் 1500 நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதில் 1.1 கலர் காம்பினேஷன் உடன் துல்லியமான கலர் குவாலிட்டி உடன் வருகிறது, இதனுடன் இதில் 108W டாப் ரேட்டட் சவுண்ட் அவுட்புட் உடன் இதில் 6 ஸ்பீக்கர் இதில் ஸ்கை பைரிங் சப்வூபர் வழங்குகிறது.

இதையும் படிங்க TCL C72K QD-Mini LED 4K TV சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இது Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட்

இதனுடன் இந்த புதிய Mini LED டிவியில் Google TV சப்போர்டுடன் நீங்கள் வொயிஸ் சர்ச் கன்டென்ட் செய்யலாம் மற்றும் இதில் Netflix, Prime Video, YouTube, மற்றும் JioCinema உட்பட 10,000 மேற்பட்ட ஆப்ஸ் சப்போர்ட் செய்கிறது இதனுடன் இதில் in பில்ட் Chromecast மற்றும் Apple AirPlay சப்போர்ட் செய்கிறது.

மேலும் நீங்கள் கேமராகளாக இருந்தால் இதில் கேமர்களை குறி வைக்கும் விதமாக 120Hz MEMC, Auto Low Latency Mode (ALLM)மற்றும் Variable Refresh Rate (VRR) கனெக்டிவிட்டி ஆப்சனுடன் வருகிறது இதனுடன் இதில் டுயல் பேன்ட் Wi-Fi, ப்ளுடூத் 5.0, மூன்று HDMI ports (இதனுடன் ARC மற்றும் CEC), மற்றும் இரண்டு USB போர்ட்ஸ் வழங்குகிறது மேலும் இதில் மிக சிறந்த பர்போமன்சுக்கு MediaTek ப்ரோசெசர் உடன் Mali-G52 GPU, 2GB யின் RAM, மற்றும் 16GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :