Thomson Phoenix series QLED TV with 50W audio at Rs 21499 launched
Thomson அதன் புதிய 43 இன்ச் கொண்ட TV சமிபத்தில் அறிமுகமாகியது இந்த புதிய TV மிக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது இதில் Dolby Atmos 40W சவுண்ட் அம்சத்துடன் இதில் QLED Ultra HD தரத்துடன் வருகிறது 43 inch QLED TV மிக சிறந்த கலர் குவளிட்டில் வருகிறது மேலும் இதன் விலை மற்றும் அம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
Thomson யின் இந்த டிவியை 21,499ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இந்த டிவியை ப்ளிப்கார்டில் வெறும் ரூ,20,499க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த டிவியை SBI கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம்.
Thomson 43 inch டிஸ்ப்ளே உடன் வருகிறது மேலும் இது 4K ரெசளுசனுடன் இந்த டிவியில் WCG உடன் HDR 10 சப்போர்ட் வழங்குகிறதுமேலும் இதன் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் AI PQ Chipset, ARM Cortex A55*4, special AI பவர்ட் சிப்செட்டுடன் ஸ்மூத்தாக இயங்குகிறது இதனுடன் இது HDR10 சப்போர்ட் இந்த டிவி முழு பெசல் லெஸ் மெட்டல் டிசைனுடன் உள்ளது. கனெக்சன் விருப்பங்களில் டூயல் பேண்ட் (2.4 + 5) GHz வைஃபை, கூகிள் டிவி, ப்ளூடூத் 5.0, உள்ளமைக்கப்பட்ட Chromecast மற்றும் AirPlay ஆகியவை அடங்கும்,
இதையும் படிங்க QLED TV வெறும் ரூ,6,999 யில் வாங்க சூப்பர் மெகா வாய்ப்பு
மேலும் கேம் கன்ட்ரோலர், ஹெட்ஃபோன்கள் மற்றும் கீபோர்டு போன்ற சாதனங்களை சப்போர்ட் செய்கிறது . தாம்சன் பீனிக்ஸ் சீரிஸ் டிவியில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட டிவி நிகழ்ச்சிகள் உள்ளன, மேலும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி, வூட், ஜீ5, சோனி லிவ், கூகிள் பிளே ஸ்டோர் போன்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்ஸ் மற்றும் கேம்கள் உள்ளன.
43 இன்ச் QLED டிவியில் 2GB RAM மற்றும் 16GB உள்ளமைக்கப்பட்ட சேமிப்பு உள்ளது. இந்த டிவியில் ARM Cortex A554 செயலியுடன் கூடிய Mali-G312 GPU வேலை செய்கிறது. இந்த டிவியில் 3 HDMI போர்ட்கள் (ARC, CEC) மற்றும் 2 USB போர்ட்கள் உள்ளன. இந்த டிவி ஆப்டிகல் வெளியீடு மற்றும் பல ஒலி முறைகளை ஆதரிக்கிறது. பயனர்களின் வசதிக்காக, இது ஸ்டாண்டர்ட், விவிட், ஸ்போர்ட், மூவி, கேம் மற்றும் யூசர் போன்ற 6 பட முறைகளைக் கொண்டுள்ளது. ஒலி அமைப்பிற்கு, இது 6 ஒலி முறைகளை வழங்கும் இரண்டு 50W ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இந்த டிவி DVB-C, DVB-T/T2 ப்ரோட்காஸ்ட் ஸ்டாண்டர்ட் சப்போர்ட் செய்கிறது . இது வொயிஸ் அசிஸ்டன்ட் , கூகிள் அசிஸ்டன்ட் உடன் வருகிறது.