பிரமிக்க வைக்கும் ஆபர் 55 கொண்ட இந்த TV யில் ஒரே அடியாக ரூ,75,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

TCL QD-Mini LED மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த 55-இன்ச் கொண்ட டிவி ஆபரின் கீழ் ரூ,44,990க்கு வாங்கலாம்

இந்த டிவியின் MRP விலையோ ரூ,1,19,990 ஆகும் ஆனால் அதிலிருந்து ரூ,60% ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது

நீங்கள் குறைந்த விலையில் TV வாங்க நினைத்தால் அமேசானில் இந்த TCL QD-Mini LED மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த 55-இன்ச் கொண்ட டிவி ஆபரின் கீழ் ரூ,44,990க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியின் MRP விலையோ ரூ,1,19,990 ஆகும் ஆனால் அதிலிருந்து ரூ,60% ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது அதாவது இந்த டிவியில் ஒரே அடியாக ரூ,75,000 அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

TCL 139 cm (55 inches) 4K UHD Smart QD-Mini LED Google TV டிஸ்கவுண்ட் நன்மை

TCL Smart QD-Mini LED

TCL யின் 55-இன்ச் கொண்ட TV அமேசானில் ரூ,47,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இது தவிர, இந்த ஸ்மார்ட் டிவிக்கு ரூ. 3,000 மதிப்புள்ள ஒரு மாபெரும் கூப்பன் தள்ளுபடி சலுகையையும் சேர்த்துள்ளது. இந்தச் சலுகைகளுடன், இந்த ஸ்மார்ட் டிவி இன்று அமேசானில் ரூ. 44,990 என்ற தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட் டிவிக்கு ரூ. 1,439 கேஷ்பேக் சலுகையையும் வழங்கியுள்ளது இந்த டிவியின் MRP விலையோ ரூ,1,19,990 ஆகும் ஆனால் அதிலிருந்து ரூ,60% ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது அதாவது இந்த டிவியில் ஒரே அடியாக ரூ,75,000 அதிரடி டிஸ்கவுண்ட்இதை தவிர நீங்கள் இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் சிறப்பு டிஸ்கவுண்ட் பெறலாம்.

TCL 139 cm (55 inches) 4K UHD Smart QD-Mini LED Google TV

இந்த TCL QD மினி LED ஸ்மார்ட் டிவி 55-இன்ச் மினி LED திரையைக் கொண்டுள்ளது. இது 4K UHD (3840 x 2160) ரெசல்யூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளது. இந்த டிவி, டால்பி விஷன் IQ, 512+ டிம்மிங் ஸோன்கள், HDR 10, IMAX என்ஹான்ஸ்டு போன்ற அம்சங்களுடன் பிரமிக்க வைக்கும் டிஸ்ப்லேகளை வழங்குகிறது. இந்த டிவி AiPQ ப்ரோ பிராசஸரால் இயக்கப்படுகிறது மற்றும் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வெறும் ரூ,15,000க்குள் 43 இன்ச் TV உங்கள் வீட்டை தியேட்டர் போல அனுபவத்தை பெறலாம்

இந்த 55-இன்ச் TCL QD மினி LED ஸ்மார்ட் டிவி சலுகையைப் பற்றி பேசுகையில், நீங்கள் ஒரு குறைந்த விலையில் அற்புதமான டால்பி விஷன் IQ டிஸ்ப்ளே அனுபவத்தைப் பெறலாம்.

இந்த ஸ்மார்ட் டிவியில் டால்பி அட்மாஸ், டிடிஎஸ் விர்ச்சுவல்-எக்ஸ் மற்றும் டால்பி டிஜிட்டல் ஒலி ஆதரவு உள்ளது. இந்த டிவி மொத்தம் 40W ஒலி வெளியீட்டுடன் வருகிறது. இதில் 3 HDMI போர்ட்கள், 1 USB போர்ட், 1 LAN போர்ட், ஆப்டிகல், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் ப்ளூடூத் போன்ற அனைத்து இணைப்பு வசதிகளும் உள்ளன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :