TCL யின் இந்த 32 இன்ச் டிவியை வெறும் 10,999ரூபாயில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Updated on 06-Feb-2025

நீங்கள் உங்கள் வீட்டுக்காக புதிய டிவி வாங்க நினைத்தால் இது உங்களுக்கு சூப்பரான நேரமாக இருக்கும் ப்ளிப்கார்டில் Big Bachat Days சேல் நடப்பதால் TCL நிறுவனம் அதன் டிவியின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது, இந்த விர்ப்பனையின் மூலம் நீங்கள் TCL S5500 32 இன்ச் கொண்ட டிவியை பேங்க் ஆபருக்கு பிறகு இன்னும் குறைந்த விலையில் வாங்க இது அருமையான வாய்ப்பாக இருக்கும் அதாவது நீங்கள் இந்த டிவியை 12 ஆயிரம் ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்க முடியும்அதாவது பேங்க் ஆபருக்கு பிறகு வெறும் TCL யின் இந்த 32 இன்ச் டிவியை வெறும் 10,999ரூபாயில் வாங்க முடியும் இந்த டிவியில் கிடைக்கும் டிஸ்கவுண்ட் ஆபர் மற்றும் அம்சங்கள்.

TCL S5500 79.97 cm (32 inch) Full HD LED Smart Google TV 2024 Edition

TCL S5500 யின் இந்த 32-இன்ச் கொண்ட டிவியை ப்ளிப்கார்டில் 12,490ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் உண்மையான விலை 23,990ரூபாயாகும் இப்பொழுது Big Bachat Days விற்பனையின் மூலம் 47% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியின் பேங்க் ஆபர் பற்றி பேசினால் Debit/Credit Card, மற்றும் UPI மூலம் பணம் செலுத்தினால் ரூ,500 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது

TCL S5500

இது தவிர, கஸ்டமர்கள் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டில் 5% அன்லிமிடெட் கேஷ்பேக்கைப் பெறலாம்.இருப்பினும், நிறுவனத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் இதற்குப் பொருந்தும். மேலும், SBI கிரெடிட் கார்டு EMI ட்ரேன்செக்சன்களில் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம், ₹5,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ₹1,500 வரை சேமிக்கலாம்.அதே நேரத்தில், BOBCARD பரிவர்த்தனைகளுக்கு 10% தள்ளுபடி கிடைக்கும், ₹ 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுக்கு ₹ 1,000 வரை தள்ளுபடி கிடைக்கும். அதாவது வெறும் 10,999ரூபாயில் வாங்கலாம் இதைதவிர இந்த டிவியில் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ச்செஜ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க முடியும்.

TCL S5500 (32) இன்ச் TV சிறப்பம்சம்.

TCL S5500 இந்த டிவியின் சிறப்பம்சத்தைப் பற்றிப் பேசினால், இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி முழு HD டிஸ்ப்ளேவில் வருகிறது மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது.இதனுடன் இதில் 260 நிட்ஸ் ப்ரைட்னாஸ் வழங்குகிறது, மேலும் Google TV சப்போர்டுடன் வருகிறது, அதே நேரத்தில், அதன் பிக்சல் ரேசளுசன் 1920 x 1080 ஆகும். அதே நேரத்தில், அதன் 24 வாட் சவுண்ட் அவுட்புட் உடன் மிக சிறந்த சத்தத்தை பெற முடியும்.இதை தவிர இதில் CA55x4 @1.1GHz
ப்ரோசெசர் அடங்கியுள்ளது

மேலும், இதன் ஹார்ட்வேர் பற்றிப் பேசுகையில், இந்த ஸ்மார்ட் டிவி கூகிள் டிவி OS யில் வேலை செய்கிறது. அதே நேரத்தில், இந்த டிவி அற்புதமான டிவியில் பொழுதுபோக்குக்காக நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற தங்களுக்குப் பிடித்த பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:Best 4K TV வாங்க நினைப்பவர்கள் அந்த டிவியில் இந்த அம்சங்களை பார்ப்பது அவசியம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :