நீங்கள் ஒரு நல்ல ப்ரேண்டேட் டிவி வாங்க நினைத்தால் Samsung யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவியை ரூ,29,900 யில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் நீங்கள் இப்பொழுது இந்த டிவியை மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த TV பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,23,490 யில் வாங்கலாம் அதாவது இந்த டிவியை பேங்க் ஆபர் உட்பட ரூ,6,410 டிஸ்கவுண்ட் யில் வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் போன்ற பல ஆபர் நன்மை பெறலாம் மேலும் இதன் முழு தகவல் பார்க்கலாம் வாங்க.
Samsung யின் இந்த 43இன்ச் கொண்ட டிவி அமேசானில் ரூ,24,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியில் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,23,490 வாங்கலாம் இந்த டிவி ரூ,29,900 யில் அறிமுகம் செய்யப்பட்டது அதாவது இப்பொழுது இந்த டிவியில் பேங்க் ஆபர் உட்பட ரூ,6,410 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது. இதை தவிர நீங்கள் amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் மாடல் மற்றும் கண்டிஷன் பொருத்தது.
Samsung யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 43-இன்ச் சைஸ் FHD Smart LED TV (1920 x 1080) பிக்சல் ரெசளுசனுடன்50 Hertz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது மேலும் இதன் டிஸ்ப்ளே Hyper ரியல் பிக்ஜர் எஞ்சின் வழங்குகிறது மேலும் இது HDR காண்ட்ராஸ்ட் உடன் இது தெளிவான லைட் சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க:43-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,17,000 யில் வாங்க பம்பர் ஆபர் போன் விலையில் TV வாங்கி என்ஜாய் பண்ணலாம்
மேலும் இந்த டிவியில் தெளிவான சவுண்ட்க்கு 20W அவுட்புட் வழங்குகிறது மேலும் இது ஸ்மார்ட் ரிமோட் உடன் இது இன் பில்ட் வொயிஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் உடன் வருகிறது மேலும் இது Alexa/Google Assistant மற்றும் சவுண்ட்பார் போன்ற ஸ்பீக்கர் உடன் இது மிக சிறப்பாக செயல்படும் மேலும் இந்த Samsung TV Plus அக்சஸ் நன்மையாக 100க்கும் மேற்பட்ட சேனல்கள் சப்போர்ட் செய்கிறது இதை தவிர இந்த டிவியில் ஆப்பிள் டிவைஸ் கனேக்சனுக்காக AirPlay வழங்கப்படுகிறது இதை தவிர இந்த டிவியில் மல்டிபல் கனெக்டிவிட்டி ஆப்சன் வழங்குகிறது Wi-Fi 5 ஸ்மூத் ஸ்ட்ரீமிங் வழங்குகிறது மேலும் Bluetooth , 2 HDMI ports (including HDMI eARC) செட்டப் பாக்ஸ் போன்றவை வழங்குகிறது