Samsung 43-TV
நீங்கள் குறைந்த விலையில் Samsung TV வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்க இது சிறப்பன் வாய்ப்பாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் Samsung டிவிகளுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,20,000 யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் ஆபர் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung யின் 43-இன்ச் டிவி ரூ,22,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1686 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,20,804 யில் வாங்கலாம், மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க:வெறும் ரூ,5,399 யில் முதல் TV விலை ஆரம்பம் ஆளுக்கு ஒரு டிவி ஜாலியா இருங்க
Samsung யின் இந்த டிவி 43-இன்ச் கொண்ட Smart LED TV FHD (1920 x 1080) ரேசளுசன் மற்றும் 50HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது, Hyper Real Picture Engine மூலம் தெளிவான குளிட்டியான பிக்ஜர் வழங்குகிறது HDR (டார்க் மற்றும் பிரகாசமான வெளுச்சத்துடன் மேம்படுத்தப்பட்ட கான்ட்ராஸ்ட் வழங்குகிறது.
மேலும் இந்த டிவியில் 20W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இதனுடன் இதில் ஸ்மார்ட் ரிமோட் இன்பில்ட் வொயிஸ் அம்சத்துடன் வருகிறது இதனுடன் இதில் இன்பில்ட் ஹை-குவாலிட்டி soundbars இருக்கிறது.
கனேக்டிவிட்டிக்கு Wi-Fi 5,, 2 HDMI ports (100+ இலவச டிவி சேனல்களின் அக்சஸ்) பாஸ்ட் ரிமோட் மொபைலில் இருந்து டிவிக்கு மிரரிங் சவுண்ட் மிரரிங், Wireless TV OnConnect Apple Devices உடன் AirPlay போன்றவை வழங்குகிறது