50-இன்ச் TV வெறும் ரூ 8,813 யில் வாங்கலாம் இது நம்பரமாதுரிய இருக்கு நீங்க நினச்சாலும் இது உண்மையே எப்படி பாருங்க

Updated on 30-Oct-2025

நீங்கள் உங்கள் வீட்டுக்கு ஒரு பெரிய சைஸ் TV 50- இன்ச் கொண்ட TV வெறும் ரூ,10,000க்குள் வாங்கலாம்னு சொன்னா நம்ப முடிகிறதா ஆம் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் இந்த டிவிகளை பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், Realme யின் 50-இன்ச் TV பேங்க் ஆபர் உட்பட குறைந்த விலையில் வாங்கலாமா மேலும் இந்த டிவி அறிமுக விலை ரூ,42,999 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த டிவியில் 77% டிஸ்கவுண்ட் பிறகு 8,813ரூபாயில் வாங்கலாம் இப்பொழுது இந்த டிவியில் 34,186ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

realme 126 cm (50 inch) Ultra HD (4K) LED Smart Android TV

Realme யின் இந்த TV ப்ளிப்கார்டில் ரூ,9,563 லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது, Flipkart SBI மற்றும் Axis கிரெடிட் கார்ட் பயன்படுத்தி ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர Axis Bank டெபிட் கார்ட் பயன்படுத்தி ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,8,813 யில் வாங்கலாம் மேலும் பல நன்மை பெறலாம், இந்த டிவி அறிமுக விலை ரூ,42,999 ஆகும் ஆனால் இப்பொழுது 77% டிஸ்கவுண்ட் பிறகு 8,813ரூபாயில் வாங்கலாம் அதாவது இப்பொழுது இந்த டிவியில் 34,186ரூபாய் டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது

Realme 126 cm (50 inch) Ultra HD

இதையும் படிங்க வெறும் ரூ,40,000 யில் 65-இன்ச் கொண்ட Dolby Vision-Atmos TV தரமான சவுண்ட் உடன் உங்க வீடு ஆகிடும் தியேட்டர் போல

Realme 126 cm (50 inch) Ultra HD (4K) LED Smart Android TV சிறப்பம்சம்.

Realme யின் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 50 இன்ச் அல்ட்ரா HD (4K) LED ஸ்மார்ட் Android TV ஆகும் HD (4K) 3840 x 2160 பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது மேலும் இதில் 60 Hz ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது மேலும் நீங்கள் வொயிஸ் மூலம் சர்ச் செய்ய முடியும் மேலும் இந்த டிவியில் படம் பார்க்கும்போது சினிமேட்டிக் அனுபவத்தை பெறலாம்

மேலும் டிவியில் MediaTek ப்ரோசெசர் இருப்பதால் மிக சிறந்த விஷுவல் அனுபவத்தை வழங்குகிறது, மேலும் இந்த டிவியில் படம் பார்க்கும் பொது எந்த க்ளிட்ச் இருக்காது, மேலும் இந்த டிவியில் Google Assistant சப்போர்ட் இருப்பதால் வொயிஸ் சர்ச் செய்யலாம் இந்த இந்த டிவியில் Dolby Vision & Atmos சப்போர்டுடன் சவுண்ட் மற்றும் பட தரத்துக்கு எந்த ஒரு குறைச்சலும் இருக்காது மேலும் இந்த டிவியில் 24W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மேலும் இந்த டிவியில் Netflix, JioHotstar, Prime Video, YouTube போன்ற ஆப் சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் புதியதாக எதாவது ஒரு ஆப் டவுன்லோட் செய்ய விரும்பினால் இந்த டிவியில் Google Play Store. இருப்பதால் அங்கிருந் எந்த ஒரு ஆப்பையும் டவுன்லோட் செய்ய முடியும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :