Lumio புதிய 55-மாடல் மார்கெட்டில் அறிமுகம், வேற லெவல் டிஸ்ப்ளே உடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி

HIGHLIGHTS

Lumio இந்தியாவில் அதன் புதிய Lumio Vision 9 (2026) QD-Mini LED மற்றும் Vision 7 (2026) ஸ்மார்ட் டிவி அறிமுகம்

நிறுவனம் இந்த சீரிஸ் கீழ் புதிய 55-இன்ச் வேரியன்ட் அறிமுகம் செய்தது

இதற்க்கு முன்பு நிறுவனம் ஏப்ரில் மாதம் இந்த டிவி சீரிச்ன் கீழ் 65-இன்ச் மாடலை அறிமுகம் செய்தது

Lumio புதிய 55-மாடல் மார்கெட்டில் அறிமுகம், வேற லெவல் டிஸ்ப்ளே உடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி

Lumio இந்தியாவில் அதன் புதிய Lumio Vision 9 (2026) QD-Mini LED மற்றும் Vision 7 (2026) ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்தது. நிறுவனம் இந்த சீரிஸ் கீழ் புதிய 55-இன்ச் வேரியன்ட் அறிமுகம் செய்தது, இதற்க்கு முன்பு நிறுவனம் ஏப்ரில் மாதம் இந்த டிவி சீரிச்ன் கீழ் 65-இன்ச் மாடலை அறிமுகம் செய்தது, இப்பொழுது கஸ்டமர்கள் அனைவரும் பயனடையும் வகையில் ஒரு சிறிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது, ஆனால் இந்த டிவியில் இருக்கும் முக்கியமான வித்தியாசம் ஸ்க்ரீன் சைஸ் ,ம்ம்மட்ட்ருமே தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை மேலும் இந்த டிவியின் விலை மற்றும் மற்ற தகவல்கள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Lumio Vision 9 (2026) மற்றும் விலை Vision 7 (2026) தகவல்.

Lumio Vision 9 (2026) 55-இன்ச் மாடலின் விலை ₹51,999 ஆகும், இதன் சிறப்பு அறிமுக விலை ரூ,44,999 ஆகும். Lumio Vision 7 (2026) (2026) 55-அங்குல மாடலின் விலை ₹39,999 ஆகும், இதன் சிறப்பு அறிமுக விலை ₹34,999 ஆகும். இந்த ஸ்மார்ட் டிவிகள் இன்று, ஜூன் 4, 2026, மதியம் 12:00 மணி முதல் விற்பனைக்கு வரும். வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட் டிவிகளை அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் வாங்கலாம்

இதையும் படிங்க :Hisense யின் 100-இன்ச் வரையிலான ஸ்க்ரீன் சைஸ் TV அறிமுகம் விலை மற்றும் அம்சங்கள் பாருங்க

Lumio Vision 9 (2026), Vision 7 (2026) சிறப்பம்சம்.

Lumio Vision 9 (2026) மற்றும் Vision 7 (2026) ஏற்கனவே ஏப்ரல் 16 தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது, இப்பொழுது Lumio Vision 9 (2026) 55 இன்ச் கொண்ட QD-Mini LED டிஸ்ப்ளே கொண்டு வந்துள்ளது, இதயு 4K ரேசளுசனுடன் 144Hz ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது மேலும் இது இது 1080p ரெசல்யூஷன், 240Hz ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் உச்சபட்ச பிரகாசம் மற்றும் 82 சதவீத வண்ணக் கவரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. விஷன் 9 (2026), MediaTek Pentonic 700 பிராசஸரால் இயக்கப்படுகிறது, மேலும் இது 3GB DDR4 ரேம் மற்றும் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த Vision 9 (2026) Android 14 ஒப்பரேட்டிங் சிஸ்டத்தில் வருகிறது, மேலும் இந்த ஸ்மார்ட் டிவி TLDR 2.0 TLDR 2.0 அம்சம் வழங்கப்பட்டுள்ளது , கேமிங் அம்சத்தை பற்றி பேசினால், இது வேரியபிள் ரெப்ராஸ் ரேட் (VRR),ஆட்டோ லோ லேட்டசி மோட் (ALLM) மற்றும் குயிக் மீடியா ஸ்விட்சிங் (QMS) அடங்கியுள்ளது சவுண்ட் செட்டப் பற்றி பேசினால், இதில் Dolby Atmos மற்றும் Audio சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது 50W DGS 2.2 ஸ்பீக்கர் செட்டப் உடன் இதில் 6 டிரைவ் அடங்கியுள்ளது இதனுடன் இதில் இரண்டு சப்வூபர் கொண்டுள்ளது

Lumio Vision 7 (2026) யில் 55-இன்ச் QLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் 100 சதவிகிதம் DCI-P3 கலர் கெமட் வழங்குகிறது. இது டால்பி அட்மாஸ் மற்றும் டால்பி விஷனையும் ஆதரிக்கிறது. விஷன் 7 (2026) மாடலில் 64GB உள் சேமிப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி TLDR 2.0 அம்சத்துடனும் வருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile