LG TV
ICC Chambion தொடர்ந்து LG அதன் ஸ்மார்ட்டிவிகளுக்கு அமேசான் மிக சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது, அதாவது LG அதன் AI அம்சம் கொண்ட டிவியில் 40% தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த டிவியில் 2000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் Amazon Pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தினால் கேஷ்பேக் பெற முடியும். மேலும் இந்த டிவிகளில் கிடைக்கும் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
LG யின் இந்த 32 இன்ச் கொண்ட டிவி அமேசானில் 13,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் உண்மையான விலை 21,990ரூபாயாகும், நீங்கள் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,11,990 யில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMi மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
இப்போளுதுது இந்த LG டிவியின் அம்சம் பற்றி பேசினால், இது 32 இன்ச் கொண்ட HD Ready Smart LED TV ஆகும் மேலும் இது 1366×768 பிக்சல் மற்றும் இதில் இது 50HZ ரெப்ரஸ் ரேட்டுடன் வருகிறது, மேலும் இதன் டிஸ்ப்ளே HDR கொண்ட பிளாட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது ஸ்லீம் LED உடன் இந்த டிவியில் Ai அம்சம் கொண்டுள்ளது
LG யின் இந்த 43-இன்ச் கொண்ட டிவி 31,990ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் 2000ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,29,990 யில் வாங்கலாம் நோ கோஸ்ட் EMi மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 43 இன்ச் கொண்ட 4K Ultra HD Smart LED TV ஆகும் இதன் ஸ்பெசல் அம்சங்கள் பற்றி பேசினால் WebOS 22ப்ரோசெசர் உடன் இதில் பிலிம்மேக்கர் மோட் , HDR 10 & HLG மோட், கேம் ஒப்டிமைஸ் ALLM, HGIG Mode உடன் இதில் AI ப்ரைட்னஸ் உடன் இது 16:9 ரேசியோ உடன் வருகிறது மேலும் இதில் கனேக்டிவிட்டிக்கு Wi-Fi, USB, HDMI சப்போர்ட் வழங்குகிறது
LG யின் இந்த 50 இன்ச் டிவியின் விலை அமேசானில் 38,990ரூபாயில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் ரூ,2000 டிஸ்கவுண்ட்க்கு பிறகு 36,990ரூபாயில் வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 4K Ultra HD மற்றும் LED டிஸ்ப்ளே உடன் ஸ்லிம் டிசைன் உடன் 20W சவுண்ட் அவுட்புட் AI சவுண்ட் அம்சத்துடன் வருகிறது இதனுடன் இது (3840×2160) பிக்சல் ரேசளுசன் மற்றும் 60HZ ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது
இதையும் படிங்க Infinix யின் 40Y1V QLED TV அறிமுகம், 16W சவுண்ட் உடன் சும்மா வீட்டை சும்மா அதிரவைக்கும்