அசத்தலான 32 இன்ச் கொண்ட டிவி வேணுமா அப்போ அமேசானுக்கு வாங்க.

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 22 Sep 2021 16:14 IST
HIGHLIGHTS
  • உங்களுக்கு அமேசானிடமிருந்து சிறந்த டீல்களின் பலனைப் பெறலாம்,

  • இந்த டிவிகளை நல்ல வங்கி சலுகைகளுடன் குறைந்த விலையில் வாங்கலாம்

  • Amazon India வில் 32 இன்ச் கொண்ட பல டிவிகளில் பல அசத்தலான ஆபர்களை வழங்குகிறது

அசத்தலான 32 இன்ச் கொண்ட டிவி வேணுமா அப்போ அமேசானுக்கு வாங்க.
அசத்தலான 32 இன்ச் கொண்ட டிவி வேணுமா அப்போ அமேசானுக்கு வாங்க.

சிறந்த தொலைக்காட்சிகளின் இந்த பட்டியலில், உங்களுக்கு அமேசானிடமிருந்து சிறந்த டீல்களின் பலனைப் பெறலாம், மேலும் இந்த டிவிகளை நல்ல வங்கி சலுகைகளுடன் குறைந்த  விலையில் வாங்கலாம். நீங்களும் ஒரு புதிய டிவியை வாங்க விரும்பினால், அமேசானில் இந்த சிறந்த சலுகைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.  Amazon India வில் 32 இன்ச் கொண்ட பல  டிவிகளில் பல  அசத்தலான ஆபர்களை வழங்குகிறது  அந்த வகையில் இன்று இந்த டிவியில்  நல்ல  ஆபர்களை பெறலாம்..

VW 80 cm (32 inches) HD Ready LED Smart TV

சலுகை விலை: ரூ .12,299

VW இலிருந்து இந்த 32 அங்குல ஸ்மார்ட் டிவி நல்ல அம்சங்களுடன் வருகிறது. அமேசான் இந்த ஸ்மார்ட் டிவியில் இன்று 28% தள்ளுபடி வழங்குகிறது. எனவே, இந்த ஸ்மார்ட் டிவி வெறும் 12,299 ரூபாய்க்கு குறைவாக விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் 2HDMI போர்ட்கள், 2USB போர்ட்கள் மற்றும் 1VGA போர்ட் உள்ளது. 20W சவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் அதிக வசதிகளுடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்

Kodak 80 cm (32 Inches) HD Ready LED TV 

சலுகை விலை: ரூ 12,499

கோடக்கிலிருந்து இந்த சமீபத்திய 32 அங்குல ஸ்மார்ட் டிவி நல்ல அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் அமேசான் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. எனவே, இந்த கோடக் ஸ்மார்ட் டிவி வெறும் 12,499 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் 2 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள் மற்றும் 1VGA போர்ட் உள்ளது. 20W சவுண்ட்   அவுட்புட் , சிறந்த ஒலி தொழில்நுட்பம் மற்றும் அதிக அம்சங்களுடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்

ADSUN 80 cm (32 Inches) HD Ready Smart LED TV 

சலுகை விலை: ரூ 11,899. 

அமேசான் இன்று இந்த ஸ்மார்ட் டிவியில் அதிகபட்சமாக 54% தள்ளுபடியை அறிவித்தது. எனவே, இந்த கெவின் ஸ்மார்ட் டிவி வெறும் 11,899 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ADSUN ஸ்மார்ட் டிவி 2 HDMI போர்ட்கள், 2USB போர்ட்கள், 20 W சவுண்ட் அவுட்புட்  மற்றும் பல அம்சங்களுடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்

TCL 80 cm (32 inches) HD Ready Certified Android Smart LED TV

சலுகை விலை - 18,999

TCL யின் இந்த டிவி 32 இன்ச்   HD Ready கொண்டுள்ளது  மற்றும் இது  (1366 x 768) மேலும் இது Android Smart LED TV சப்போர்ட்  கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதை 894ரூபாய் செலுத்தி  நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கலாம்.மேலும், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

 

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

WEB TITLE

Best deals in 32 inch smart TV on amazon

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்திய கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்