நீங்கள் குறைந்த விலையில் ஒரு டிவி வாங்க நினைத்தால் Kodak யின் இந்த டிவியை குறைந்த விலையில் வாங்க முடியும், அதாவது நீங்கள் பேங்க் ஆபருக்கு பிறகு 7000ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்க முடியும் இந்த டிவியின் கீழ் இரண்டு சைஸ் இருக்கிறது இதில் பேங்க் ஆபருக்கு பிறகு 24 இன்ச் டிவி 4,499ரூபாய்க்கும் மற்றும் இதன் 32 இன்ச் கொண்ட டிவி 5,999க்கும் வாங்கலாம்அவை இரண்டையும் குறைந்த விலையில் வாங்க முடியும் வாருங்கள் இதன் முழு தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
Kodak Special Edition TV யின் டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் தகவல்
Kodak யின் 24 இன்ச் கொண்ட ஸ்பெசல் எடிசன் சீரிஸ் HD Ready ஸ்மார்ட் LED TV அமேசானில் ரூ,6,499க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது அதுவே அதன் 32 இன்ச் கொண்ட டிவியின் விலை ரூ,7,999க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் 2000பேங்க் ஆபருக்கு பிறகு 24 இன்ச் டிவி 4,499ரூபாய்க்கும் மற்றும் இதன் 32 இன்ச் கொண்ட டிவி 5,999க்கும் வாங்கலாம், மேலும் இதை amazon pay பேலன்ஸ் ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,239 கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகையை பெறலாம் மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.
Kodak
Kodak 24இன்ச் மற்றும் 32இன்ச் Special Edition Series HD Ready Smart LED TV அம்சம்.
இந்த கோடக் டிவி 1366 x 768) பிக்சல்கள் ரேசளுசன் சப்போர்ட் உடன் இது 24-இன்ச் மற்றும் 32-இன்ச் HD ரெடி ஸ்க்ரீன் கொண்டுள்ளது. இது 60Hz ரெப்ராஸ் ரேட் , 350nits ப்ரைட்னாஸ் மற்றும் 178 டிகிரி FOV ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இந்த டிவி ஸ்க்ரீன் நீடித்து உழைக்கும் A+ கிரேடு DLED பேனலைப் பயன்படுத்துகிறது. இது மிகவும் தெளிவான ஸ்க்ரீன் , இது குறைபாடற்ற படத் தரத்தை அளிக்கிறது.
மேலும் இந்த டிவியில் இது MLogic குவாட் கோர் ப்ரோசெசர் மற்றும் மாலி G31 GPU ஐக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் டிவியில் 512MB ரேம் மற்றும் 4GB ரோம் உள்ளது, இது ஆப்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய கிடைக்கிறது.
OTT ஆப் பற்றிப் பேசுகையில், இந்த 24-இன்ச் ஸ்மார்ட் டிவியில் SonyLiv, Prime Video, YouTube மற்றும் Zee5 ஆகியவற்றை இயக்க முடியும்.
கனேக்டிவிட்டிக்காக , இந்த ஸ்மார்ட் டிவியில் 2 HDMI போர்ட்கள் மற்றும் 2 USB போர்ட்கள் உள்ளன, இதன் மூலம் செட் டாப் பாக்ஸ், கேமிங் கன்சோல் மற்றும் பென் டிரைவை இணைக்க முடியும். இது 3.5 mm ஹெட்ஃபோன் ஜாக்கையும் கொண்டுள்ளது.
ஒரு சுவாரஸ்யமான சவுண்ட் அனுபவத்திற்காக, இந்த 24″ ஸ்மார்ட் டிவி 20W ஸ்பீக்கர்களை சப்போர்ட் செய்கிறது மற்றும் பல்வேறு சவுண்ட் முறைகளையும் கொண்டுள்ளது.
இந்த குறைந்த விலையில் ஸ்மார்ட் டிவி மிராக்காஸ்டை சப்போர்ட் செய்கிறது , இதன் மூலம் உங்கள் மொபைலை வயர்லெஸ் முறையில் டிவியுடன் கனெக்ட் செய்ய முடியும் மற்றும் போனின் கண்டெண்டை டிவியின் பெரிய ஸ்க்ரீனில் பார்க்க முடியும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.