Kodak நிறுவனம் முதல் முறையாக இந்தியாவில் Jio Tele OS சப்போர்ட் கொண்ட TV அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்டிவி 43-இன்ச் கொண்ட QLED 4K TV ஆகும் மேலும் இந்த டிவியில் மேற்பட்ட ரீஜனல் OTT ஆப்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட லைவ் சேனல்கள் சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த Kodak QLED 4k JioTele OS TV AI அம்சம் கொண்டுள்ளது இந்த டிவியை நீங்கள் amazon யில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் சுவாரஸ்யமான அம்சம் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம்.
Kodak யின் 43 இன்ச் கொண்ட Jio Tele Series QLED TV அமேசானில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங்க செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,17,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI Amazon pay கேஷ்பேக் சலுகை மற்றும் பல ஆபர் நன்மை பெறலாம்.
டிஸ்ப்ளே :- Kodak TV இந்தியாவில் முதல் முறையாக JioTele OS அம்சம் கொண்ட 43-இன்ச் 4K QLED ஆகும், இந்த டிவியில் (3840 x 2160) ரெசளுசனுடன் HDR இது மற்றும் vivid கலர் கொண்ட பெஸல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது இதனுடன் இதில் 1.1 பில்லியன் கலர் சப்போர்ட் செய்கிறது.
ப்ரோசெசர் :-இந்த டிவியில் Amlogic சிப்செட்டுடன் 2GB RAM மற்றும் 8GB ஸ்டோரேஜ் வகையில் வருகிறது இதனுடன் இந்த டிவியில் 40W Dolby ஸ்பீக்கர் சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது.
ரிமொர்ட் அம்சம்:- இதனுடன் இந்த டிவியில் 400க்கு மேற்பட்ட் OTT ஆப்கள் மற்றும் 300+ லைவ் சேனல் ஜியொகேம்கள் போன்ற அம்சங்கள் கொண்டுள்ளது மேலும் இது AI கன்டென்ட் சப்போர்ட் செய்யும். இதை தவிர இந்த டிவி 22க்கு மேற்பட்ட இந்திய மொழிகள் சப்போர்ட் செய்கிறது.இதனுடன் இதில் வரும் ரிமோட்டில் வொயிஸ் எனேபல் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது இதன் மூலம் அசிஸ்டன்ட் இருப்பதால் நீங்கள் எந்த மொழிகளும் எளிதாக கேட்கலாம் மேலும் இந்த ரிமோட்டில் ஷார்ட்கட் Netflix, JioCinema, YouTube மற்றும் பல ஆப் சப்போர்ட்டும் வழங்குகிறது.
இதையும் படிங்க TV யில் கிடைக்கிறது தரமான டிஸ்கவுண்ட் பெரிய சைஸ் TV ஆபர் விலையில்
ஸ்மார்ட் அம்சம்:- இந்த டிவி Google அசிஸ்டன்ஸ், மல்ட்டிலின்குவல் வொயிஸ் சர்ச் மற்றும் AI டிரைவ் சப்போர்ட் ஆகியவை வழங்குகிறது
கனெக்டிவிட்டி :- இதில் கனெக்டிவிட்டி என வரும்போது டுயல் பேன்ட்,Wi-Fi, Bluetooth 5.0 சப்போர்டுடன் 3x HDMI, 2x USB, 1x RJ45, AV போர்ட்ஸ் மேலும் நீங்கள் ஹெட்போன் ,கேம்பெட் மற்றும் கீபோர்ட் போன்றவற்றையும் சப்போர்ட் செய்யும்