Infinix யின்43-இன்ச் கொண்ட QLED Ultra HD 4K வெறும் 16,499ரூபாயில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Updated on 31-Jan-2025

Infinix யின் லேட்டஸ்ட்டாக அறிமுகம் செய்த 2024 யில் மாடல் ஆகும், இதன் பெயர் nfinix 109 cm (43 inch) QLED Ultra HD ஆகும் நீங்கள் ஒரு குறைந்த விலையில் QLED Ultra டிவி வாங்க நினைத்தாள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாங்கலாம் ஆமாம் அதாவது நீங்கள் பேங்க் ஆபர் மூலம் இந்த டிவியை வெறும் 16,499ரூபாயில் வாங்கலாம் மேலும் இந்த டிவியின் ஆபர் தகவலை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Infinix 109 cm (43 inch) QLED Ultra HD யின் ஆபர் மற்றும் டிஸ்கவுன்ட்

Infinix 43 இன்ச் QLED Ultra HD டிவி ப்ளிப்கார்டில் 18,499ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர நீங்கள் பேங்க் ஆபர் மூலம் வாங்கினால் 2,000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இதில் 38% கேஷ்பேக் மற்றும் கூபனும் வழங்கப்படுகிறது இதை தவிர நீங்கள் உங்களின் பழைய டிவி கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் வாங்கலாம் ஆனால் உங்கள் டிவியின் கண்டிசனை பொருத்தது.மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

Infinix TV

Infinix 109 cm (43 inch) QLED Ultra HD சிறப்பம்சம்.

Infinix யின் இந்த டிவி பற்றி பேசினால் இது 43 இன்ச் கொண்ட QLED Ultra HD கொண்ட லேட்டஸ்ட் ஸ்மார்ட் டிவி ஆகும் மேலும் இந்த டிவி Google TV ஒப்பரேட்டிங் சிஸ்டம் உடன் வருகிறது, இந்த டிவி 3840 x 2160 ரெசளுசனுடன் வருகிறது, இதனுடன் 60 Hz ரெப்ராஸ் ரேட் உடன் இந்த டிவி nerrow பெசெல்லெஸ் பிரேம் வழங்குகிறது இதன் மூலம் மிக சிறந்த பிக்ஜர் வியுவ் பெற முடியும், மேலும் இதில் 300 நிட்ஸ் ப்ரைட் பேணல் உடன் ஒட்டுமொத்தமாக மிக சிறந்த அனுபத்தை வழங்குகிறது வழங்குகிறது.

இதை தவிர இந்த டிவியில் 40W சவுண்ட் அவுட்புட் உடன் வருகிறது அதாவது இந்த இந்த்வ்யில் டுயல் ஸ்பீக்கர் உடன் மிக சிறந்த சவுன்ட் அனுபத்தை பெற முடியும், அதாவது நீங்கள் படம், பாடு போன்றவற்றை கேட்க்கும்போது அதை உண்மையாக உணர முடியும் இதில் Quad core ப்ரோசெசர் மூலம் எந்த ஒரு இடயுரும் இருக்காது இதை தர இந்த டிவியில் Netflix, Prime Video, Disney+Hotstar,Youtube போன்ற ப்ரீலோடாட் ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கிறது மற்றும் இதில் கேமிங் கூட மிக சிறப்பாக செய்ய முடியும்.

இதையும் படிங்க:Philips யின் OLED+ 2025 டிவி அறிமுகம் மிக சிறந்த சவுன்ட் மற்றும் ப்ரைட்னஸ் கொண்டிருக்கும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :