Xiaomi Mi LED TV 4A Pro இன்று அதன் முதல் பிளாஷ் சேல் ஆரம்பம்.

HIGHLIGHTS

Mi LED TV 4A Pro 32 யின் விலை Rs 14,999 யில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் முதல் விறபனையின் மூலம் பயனர்களுக்கு டிஸ்கவுண்ட் பிறகு இதன் விலை Rs 12,999 யின் விலையில் விற்பனை செய்யப்படுகிறது

Xiaomi Mi LED TV 4A Pro 32 இன்ச் கொண்ட இந்த டிவி இன்று முதல் விற்பனைக்கு  வருகிறது இந்த பிளாஷ்  சேல் இன்று பகல் 12 மணிக்கு MI.com மற்றும் பிளிப்கார்டில்  விற்பனைக்கு  வருகிறது Xiaomi  அதன் இந்த டிவி சமீபத்தில்  தான்  இந்தியாவில் அறிமுகம் செய்தது இதனை தொடர்ந்து இன்று  முதல் விற்பனைக்கு  வருகிறது.

Mi LED TV 4A Pro 32 யின் விலை  Rs 14,999 யில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் முதல் விறபனையின் மூலம் பயனர்களுக்கு  டிஸ்கவுண்ட்  பிறகு  இதன் விலை Rs 12,999 யின் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய  ஆண்ட்ராய்டு  டிவி சில கூகுள்  அம்சத்துடன் இதில்  கூகுள்  அசிஸ்டன்ட்  அடங்கியுள்ளது. மற்றும் இந்த டிவியை  ஸ்மார்ட்  ஆண்ட்ராய்டு டிவி என்ற பெயரில்  அழைக்கப்படுகிறது.

Mi LED TV 4A PRO  சில அம்சத்தை பற்றி பேசினால் இதில் 32 இன்ச்  LED HD Ready ரெஸலுசன் 1280 x 720 pixels) டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த டிவியில் 20W ஸ்பீக்கர்களும்  வழங்கப்பட்டுள்ளது. மேலும் அது DTS HD  ஆடியோ சப்போர்ட் செய்கிறது மற்றும் இந்த டிவி  PatchWall OS யில் வேலை செய்கிறது  இந்த டிவி 7,00,000  மணி நேரத்திற்கு  அதிகமாக அணுகலன்  பெற முடியும். மேலும் இந்த டெலிவிஷனில் இன்பில்ட் கிறோம்காஸ்ட்  சப்போர்ட்  செய்யும், இதனுடன் யூட்யூப் மற்றும் கூகுள்  அசிஸ்டன்ட்  போன்றவையும்  இதில் அடங்கியுள்ளது.

இதனுடன் இந்த டிவியில்  1GBரேம் மற்றும்  8GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது  மற்றும் இதில் 64 பிட் குவாட் -கோர் Amlogic ப்ரோசெசர் மூலம் இயங்குகிறது  இதனுடன் இது மிகவும் தெளிவான  போட்டவை வழங்குகிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :