Hisense யின் 55-இன்ச் கொண்ட TV அமேசானில் 37,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதில் 42% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த டிவியை வெறும் 35,999ரூபாய்க்கு வாங்கலாம், இதை தவிர இந்த டிவியில் உங்களின் பழைய டிவியை கொடுத்து வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் இந்த டிவியில் கிடைக்கும் பேங்க் ஆபர் மற்றும் மற்ற நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க
Hisense யின் 55-இன்ச் கொண்ட TV அமேசானில் 37,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதன் உண்மையான விலை 64,999ரூபாய்க்கு இருந்தது ஆனால் இப்பொழுது இந்த டிவியில் 42% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது, மேலும் பேங்க் ஆபர் மூலம் வாங்கினால் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 35,999ரூபாய்க்கு வாங்கலாம், மேலும் நீங்கள் Amazon Pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் ரூ,1,139 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதனுடன் நோ கோஸ்ட் EMI மூலம் வாங்கினால் 2982ரூபாய் டிஸ்கவுண்ட் பெறலாம், மேலும் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Hisense யின் 55 இன்ச் கொண்ட டிவி 4K Ultra HD ஸ்மார்ட் டிவி ஆகும் மேலும் இது Google QLED TV சப்போர்ட் வழங்கப்படுகிறது, மேலும் இது (3840 x 2160) பிக்சல் ரெசளுசன் உடன் இது 60 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் வழங்கப்படுகிறது.
இதனுடன் இந்த டிவியில் மேலும் அம்சங்கள் பற்றி பேசினால், 24W அவுட்புட் ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த டிவியில் Google Assistant உடன் இதில் Dolby Atoms போன்ற அம்சம் வழங்கப்படுகிறது மேலும் இதில் 3 HDMI போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Netflix, YouTube, Prime Video, Hotstar, SonyLiv, Hungama, JioCinema, Zee5, Eros Now போன்ற ஆப்கள் சப்போர்ட் செய்கிறது.
இதையும் படிங்க: Samsung யின் 98-இன்ச் கொண்ட டிவியில் 30,000ரூபாய் கூப்பன் டிஸ்கவுன்ட்