Haier M80F Series
Haier இந்தியாவில் அதன் mini LED 4K smart TV அறிமுகம் செய்தது. இந்த வரிசையின் கீழ் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச், மற்றும் 85-இன்ச்சைஸ் கொண்ட டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.இந்த mini LED டேக்நோலாஜி கொண்ட டிவியில், மிக சிறந்த டீப் பாலக், அதிகத்மான தெளிவான ப்ரைட்னாஸ் மற்றும் மிக சிறந்த காண்ட்ராஸ்ட் வழங்குகிறது, மேலும் இந்த டிவியில் HDR10 மற்றும் Dolby Vision IQ டேக்நோலாஜி வழங்குகிறது, மேலும் இதில் ஆடியோ சிஸ்டம் KEF கொண்டுள்ளது மேலும் இந்த டிவியின் விலை மற்றும் அம்சம் பற்றி பார்க்கலாம் வாங்க.
Haier M80F Series Mini LED 4K Smart TV இந்தியாவில் ரூ,57,990க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் நிறுவனம் press ரிளிஷில் இந்த டிவியின் விற்பனை அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் இ-காமர்ஸ் தளத்தில் வாங்கலாம் என கூறியுள்ளது.
Haier M80F series mini LED 4K ஸ்மார்ட் டெலிவிஷன் யின் டிஸ்ப்ளே சைஸ் 55-இன்ச், 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் உடன் இந்த டிவி வருகிறது, மேலும் இந்த டிவி 120Hz ரெப்ரஸ் ரேட் 800nits பீக் ப்ரைட்னஸ் லெவல் HDR10, டால்பி விஷயன் IQ, mini LED மற்றும் MEMC டேக்நோலாஜி மூலம் இந்த டிவி மிக சிறந்த விஷுவல் அனுபவம் மற்றும் 4K ரெசளுசன் வீடியோ உடன் TÜV Low Blue Light சர்டிபிகேசன் உடன் இதில் கண் பாதுகாப்பு அம்சம் கொண்டுள்ளது
Haier M80F தொடர் மினி LED 4K டிவிகளில் உள்ள ஆடியோ சிஸ்டம், பிரிட்டிஷ் ஆடியோ தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு தயாரிப்பாளரான KEF ஆல் ஆதரிக்கப்படுகிறது. டால்பி அட்மாஸ் மற்றும் dbx-tv ஆதரவுடன் கூடிய சப் வூஃபர் கொண்ட 2.1-சேனல் சிஸ்டம், ஒரு அதிவேக, நன்கு சமநிலையான, சினிமாடிக் ஒலி அனுபவத்தை வழங்கும் என்று கூறப்படுகிறது.
Haier M80F தொடர் மினி LED 4K டிவிகள் DLG தொழில்நுட்பம், ALLM (auto low latency mode) மற்றும் VRR (variable refresh rate) ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது, இவை குறைந்தபட்ச ஆடியோ-விஷுவல் லேக் மற்றும் தடையற்ற இயக்கம் உள்ளிட்ட மேம்பட்ட கேமிங் அனுபவத்திற்கு உதவுகின்றன. ஷேடோ என்ஹான்ஸ்மென்ட் மற்றும் எய்மிங் எய்ட் அம்சங்கள் கேமிங்கின் போது மேம்பட்ட தெரிவுநிலை மற்றும் துல்லியத்திற்கு உதவுகின்றன.
இதை தவிர aier M80F series mini LED 4K TV யில் ரிமோட் உடன் USB Type-C சப்போர்ட் மற்றும் சோலார் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது, இதனுடன் இதில் Google TV சப்போர்ட், HaiSmart App மற்றும் HaiCast ஸ்க்ரீன் மிர்ரரிங் சப்போர்ட் ஆகியவை இதில் அடங்கும், மேலும் இந்த TVs HDMI 2.1 கனெக்டிவிட்டி இதில் வழங்குகிறது.
இதையும் படிங்க TV யின் கிடைக்கிறது அதிரடியாக 65% டிஸ்கவுண்ட் இந்த ஆபர் நன்மையை பெற இன்றே கடைசி நாள்