அமேசனை தொடர்ந்து Flipkart Sale முடிவுக்கு வருகிறது Sonyயின் 55-இன்ச் TV யில் ரூ,9000 டிஸ்கவுண்ட்

Updated on 22-Jan-2026

Flipkart Republic Day Sale 2026 இன்று முடிவடைகிறது நீங்கள் Sony Bravia 55-இன்ச் கொண்ட TV வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் மிக சிறந்த மற்றும் பெரிய பிரெண்ட் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இதை விற்பனையின் மூலம் இந்த டிவியை 9000ரூபாய் வரை மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம்.

SONY BRAVIA 2 II 138.8 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Google TV

SONY BRAVIA 2 II யின் 55-இன்ச் கொண்ட டிவி ப்ளிப்கார்டில் ரூ,55,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த டிவியின் MRP விலை ரூ,91,900க்கு பொருத்தது, இதை தவிர Flipkart Axis மற்றும் SBI பேங்க் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம. ஆக மொத்தம் இந்த டிவியில் கூடுதலாக ரூ,9000 டிஸ்கவுண்ட் பெறலாம், அதன் பிறகு இந்த டிவியை ரூ,46,990க்கு வாங்கலாம்.

SONY BRAVIA 2 II

உங்களிடம் HDFC பேங்க் கிரெடிட் கார்டு இல்லையென்றால், கவலைப்பட வேண்டாம். ஃப்ளிப்கார்ட் பல பேங்க் கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள், UPI மற்றும் நெட் பேங்கிங் மூலம் ரூ,6,250 வரை இன்ஸ்டன்ட் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. இந்த சலுகையைத் தேர்ந்தெடுப்பது பணம் செலுத்தும் போது உங்கள் கார்டை தானாகவே தேர்ந்தெடுக்கும். இந்த சலுகையுடன் கூட, நீங்கள் இன்னும் குறைந்த விலையில் சோனியின் 55 இன்ச் டிவியை வாங்கலாம்.

இதையும் படிங்க:51 சதவிகிதம் Sony யின் டெலிவிஷன TCL தயாரிக்கும், ப்ரெண்டை வைத்து முன்னேர நினைக்கும் சீனா நிறுவனம்

SONY BRAVIA 2 II 138.8 cm (55 inch) Ultra HD (4K) LED Smart Google TV

சோனி பிராவியா 55-இன்ச் ஸ்மார்ட் டிவியில் 60Hz ரெப்ரஸ் ரேட்டுடன் கூடிய அல்ட்ரா HD (4K) ரெசளுசன் கொண்ட LED டிஸ்ப்ளே உள்ளது. மிக சிறந்த சவுண்ட்க்கு இதில் இது டால்பி அட்மாஸ் ஆதரவுடன் 20W ஸ்பீக்கர் அவுட்புட் கொண்டுள்ளது. இது கூகிள் டிவி OS யில் இயங்குகிறது, இது Apple TV+, Netflix, YouTube, JioHotstar, Prime Video மற்றும் SonyLIV போன்ற தளங்களை எளிதாகப் பார்க்க உங்களை அனுமதிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் நான்கு HDMI மற்றும் இரண்டு USB போர்ட்கள், WiFi மற்றும் Bluetooth ஆகியவை அடங்கும். இது இரண்டு வருட வாராண்டி உடன் வருகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :