FLIPKAR NATIONAL SHOPPING DAYS டிவி வாங்க காத்திருப்பர்வர்களுக்கு இது சூப்பரான வாய்ப்பு

HIGHLIGHTS

இந்த சேல் ஆகஸ்ட் 8-10 வரை நடைபெறும்

ICICI பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Flipkart யில் Flipkart National Shopping Days கொண்டாட்டம் ஆரம்பம் பல பொருட்களில் அசத்தலான ஆபர்கள் மேலும் இந்த  சேல்  நேற்று இரவு  8 மணியிலிருந்து ஆரம்பம் ஆகியது மீறலும் இந்த  விற்பனையின் கீழ் பல பொருட்களுக்கு  அசத்தலான ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் வழங்குகிறது இந்த  விற்பனை சுதத்திற தினத்தை கொண்டாடும் விதமாக  இந்த ஆபர்  கொண்டு வரப்பட்டது இந்த சேல்  ஆகஸ்ட் 8-10 வரை நடைபெறும் மேலும் இந்த ஆபரின்  கீழ் டிவிகளில் அதிரடி ஆபர்  வழங்குகிறது.மேலும் இதில் பல  ப்ராண்ட்  அடங்கியுள்ளது மேலும் இதில் 65% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது  மேலும் நீங்கள் இதை ICICI  பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

மேலும் நீங்கள் இங்கு பார்க்கலாம் பல ப்ராண்டட் டிவி மிகவும் அசத்தலான ஆபர்  விலையில் மேலும் இந்த இந்த  டிவி ப்ராண்ட்  லிஸ்டின் கீழ்  Xiaomi, VU, Samsung, Kodak, JVC, Blaupunkt, BPL போன்ற டிவிகளில் பெஸ்ட் ஆபர்  மற்றும் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த லிஸ்டில் LG, Micromax, Thomson, Sony, Panasonic  போன்ற டிவிகளும் அடங்கியுள்ளது.இந்த வகையில் நீங்கள் டிவியை ரூ .7000 மற்றும் அனைத்து விலையிலும் பெறப் போகிறீர்கள். இந்த டிவிகளில் சிறந்த சலுகைகளைப் வழங்குகிறது.. இங்கே பல் டீல்கலை பற்றி மேலும் அறியலாம்.

VU வின் ஸ்மார்ட் டிவி 

இந்த லிஸ்டில் , உங்களுக்கு VU இன் பல டிவிகளின் அசத்தல் ஆபர் வழங்குகிறது. இந்த லிஸ்டில், நீங்கள் விரும்பும் விலையுயர்ந்த டிவிக்கு குறைந்த விலையைப் பெறப் போகிறீர்கள். இங்கு  VU  டிவி 1099லிருந்து ஆரம்பமாகிறது.மேலும் தகவலுக்கு நீங்கள் இங்கு செல்ல வேண்டியிருக்கும்.

THOMSON யின் TV 

Thomson யின் நீங்கள் ஒரு டிவியைப் வாங்க விரும்பினால், இந்த விற்பனையின் போது இந்த டிவிகளை எளிதாக வாங்கலாம் . நீங்கள் இங்கே பல டிவிகளைப் பார்க்கப் முடியும். இங்கே நீங்கள் குறைந்த விலையிலிருந்து அதிக விலைக்கு டிவிகளும் உங்களுக்கு  கிடைக்கும்.இங்கு நீங்கள் 40 இன்ச் டீவியை வெறும் 16,499க்கு வாங்கி  செல்ல முடியும்  மேலும் தகவலுக்கு இங்கே செல்லவும்.

IFFALCON யின் டிவி  

இந்த பிராண்டின் டிவியை நீங்கள் வாங்க விரும்பினால், இந்த விற்பனையின் போது அதை எளிதாக வாங்கி செல்ல முடியும். இந்த கலத்தில் நான் முன்பு சொன்னது போல இந்த டிவிகளில் 30-40% தள்ளுபடியைப் வழங்குகிறது., இதன் பொருள் நீங்கள் ஒரு நல்ல டிவியை குறைந்த விலையிலிருந்து அதிக விலைக்கு வாங்கலாம். உள்ளன. மேலும், நீங்கள் ஒரு பிளஸ் உறுப்பினராக இருப்பதன் மூலம் அதிக நன்மைகளைப் பெறப் முடியும் . மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்க.

இதை தவிர மேலும் பல  ப்ரண்டகளுக்கு தெரிந்து கொள்ள இங்கே க்ளிக்  செய்யவும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :