பிளிப்கார்டில் 10,000ரூபாய்க்குள் டிவியில் அசத்தலான ஆபர் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

. இதனுடன் Axis கார்ட் மூலம் வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Iபிளிப்கார்டில் இந்த டிவிகளில் அசத்தலான  ஆபர்  வழங்குகிறது, இதனுடன் இந்த லிஸ்டில்10000 உங்களுக்கு  குறைந்த விலையில் ஒரு நல்ல டிவி வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்து கொண்டு இருந்தால் இது உங்களுக்கு  நல்ல வாய்ப்பு மற்றும் ஒரு நல்ல ஆபருக்காக  காத்து  இருந்திர்கள், என்றால், இதோ இது உங்களுக்கு சரியான வாய்ப்பாக இருக்கும்.. இதனுடன் Axis  கார்ட்  மூலம்  வாங்கினால் 5% டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது. 

Noble Skiodo R-32 80cm HD Ready LED TV  

இந்த டிவியின் விலை பற்றி பேசினால் 14,999ரூபாயாக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்டின் டிஸ்கவுன்ட்க்கு  பிறகு  8,499  ரூபாய் விலையில் இருக்கிறது. இந்த டிவியில்  32  இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.  மற்றும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 5000 ரூபாய் தள்ளுபடி  பெறலாம்.  Axis Bank Buzz க்ரெடிட் கார்ட் மூலம் இதை வாங்கினால் 5% டிஸ்கவுன்ட்டில் வாங்கலாம். இங்கிருந்து வாங்கலாம் 

MarQ by Flipkart Innoview HD Ready LED TV  

இந்த டிவியின் விலை பற்றி பேசினால் 16,499 ரூபாயாக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்டின் டிஸ்கவுன்ட்க்கு  பிறகு  8,999 ரூபாய் விலையில் இருக்கிறது. இந்த டிவியில்  32  இன்ச் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது.  மற்றும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 5000 ரூபாய் தள்ளுபடி  பெறலாம்.  Axis Bank Buzz க்ரெடிட் கார்ட் மூலம் இதை வாங்கினால் 5% டிஸ்கவுன்ட்டில் வாங்கலாம். இங்கிருந்து வாங்கலாம் 

IFFALCON by TCL F2 HD Ready LED Smart TV  

இந்த டிவியின் விலை பற்றி பேசினால் 16,990 ரூபாயாக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்டின் டிஸ்கவுன்ட்க்கு  பிறகு  9,999 ரூபாய் விலையில் இருக்கிறது. இந்த டிவியில்  32  இன்ச் டிஸ்பிளே மற்றும் 1366 x 768 பிக்சல் ரெஸலுசன் கொடுக்கப்பட்டுள்ளது.  மற்றும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 5000 ரூபாய் தள்ளுபடி  பெறலாம்.  Axis Bank Buzz க்ரெடிட் கார்ட் மூலம் இதை வாங்கினால் 5% டிஸ்கவுன்ட்டில் வாங்கலாம். இங்கிருந்து வாங்கலாம் 

Micromax HD Ready LED TV with IPS

இந்த டிவியின் விலை பற்றி பேசினால் 19,990 ரூபாயாக இருக்கிறது, ஆனால் பிளிப்கார்டின் டிஸ்கவுன்ட்க்கு  பிறகு  10,499 ரூபாய் விலையில் இருக்கிறது. இந்த டிவியில்  32  இன்ச் HD டிஸ்பிளே  கொடுக்கப்பட்டுள்ளது.  மற்றும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 5000 ரூபாய் தள்ளுபடி  பெறலாம்.  Axis Bank Buzz க்ரெடிட் கார்ட் மூலம் இதை வாங்கினால் 5% டிஸ்கவுன்ட்டில் வாங்கலாம். இங்கிருந்து வாங்கலாம் 

Vu HD Ready LED TV  

Vu HD Ready LED TV  16,000 ரூபாயாக இருந்தது, ஆனால் பிளிப்கார்டின் டிஸ்கவுன்ட்க்கு  பிறகு  10,999 ரூபாய் விலையில் இருக்கிறது. இந்த டிவியில்  32  இன்ச்  1366 x 768 டிஸ்பிளே ரெஸலுசன்   கொடுக்கப்பட்டுள்ளது.  மற்றும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 5000 ரூபாய் தள்ளுபடி  பெறலாம்.  Axis Bank Buzz க்ரெடிட் கார்ட் மூலம் இதை வாங்கினால் 5% டிஸ்கவுன்ட்டில் வாங்கலாம். இங்கிருந்து வாங்கலாம்

நோட் : எங்களது டிஜிட்  தமிழ் டெலிகிராமிலும்  எங்களது சேனலை  சப்ஸ்க்ரைப்  பண்ணுங்கள் 

 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :