Best 43 inch smart tv deal on amazon price Under Rs 20000
இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் 43- இன்ச் கொண்ட QLED TV வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது பேங்க் ஆபரின் இதன் விலை இன்னும் குறைக்கப்பட்டுள்ளது மேலும் நீங்கள் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம் இதனுடன் இந்த டிவிகளில் Dolby Atmos சப்போர்ட் உடன் வருவதால் மிக சிறந்த சவுண்ட் குவலிட்டியுடன் வரும்.
MOTOROLA யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,21,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் Flipkart Axis Bank Credit Card மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர ICICI பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம்மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது Dolby Atmos சப்போடுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது மேலும் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்டுடன் வருவதால் கேமிங் விளையாடவும் இந்த டிவி செம்மையாக இருக்கும்.
இதையும் படிங்க வெறும் ரூ,5000 பிரெம்லெஸ் TV பார்த்தல் ஆச்சர்யம் தான் படுவாங்க அமேசானில் வாங்கலாம் ஆபர் விலையில்
iFFALCON யின் இந்த டிவி ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது Axis பேங்க் ,BOBCARD மற்றும் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் மிக சிறந்த டிஸ்கவுண்ட் ஆபரில் வாங்கலாம் இதை தவிர கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 43-இன்ச் இதனுடன் இது Google TV சப்போர்டுடன் வரும் லேட்டஸ்ட் டிவி ஆகும் மேலும் இது HVA பேணல் & மெட்டாலிக் பெஸல் லெஸ் டிசைன் கொண்டுள்ளது.
XIAOMI யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,25,418க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Axis பேங்க் ,BOBCARD மற்றும் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் மிக சிறந்த டிஸ்கவுண்ட் ஆபரில் வாங்கலாம் மேலும் Axis பேங்க் மூலம் வாங்கினால் வெறும் ரூ,24000க்குள் வாங்கலாம், மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், தெளிவான ஆடியோ குவலிட்டியுடன் இந்த டிவி Google TV சப்போர்டுடன் வருகிறது