அமேசானில் 4K அல்ட்ரா HD TV யில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 03 Sep 2021
HIGHLIGHTS
  • அமேசான் இன்று மீண்டும் சிறந்த டீல்களை வழங்குகிறது

  • அமேசானின் சிறப்பு தள்ளுபடியுடன் இந்த டிவியை நீங்கள் வாங்கலாம்

  • TCL கோடெக், எல்ஜி, சாம்சங் போன்றவற்றின் டிவிகள் அடங்கும்

அமேசானில் 4K  அல்ட்ரா HD TV  யில் அசத்தலான டிஸ்கவுண்ட்  வழங்கப்படுகிறது.
அமேசானில் 4K அல்ட்ரா HD TV யில் அசத்தலான டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

அமேசான் இன்று மீண்டும் சிறந்த டீல்களை  வழங்குகிறது. நீங்கள் ஒரு புதிய டிவியை வாங்கப் போகிறீர்கள் என்றால்,. அமேசானின் சிறப்பு தள்ளுபடியுடன் இந்த டிவியை நீங்கள் வாங்கலாம். இந்த பட்டியலில் TCL கோடெக், எல்ஜி, சாம்சங் போன்றவற்றின் டிவிகள் அடங்கும். உங்கள் வீட்டில் ஒரு புதிய டிவியை கொண்டு வர நினைத்தால்  , இந்த டீல் மூலம் நீங்கள் ஒரு நல்ல டிவியை வாங்கலாம். இன்றைய சிறந்த டிவி டீல்களை பற்றி தெரிந்து கொள்வோம் ...

TCL 108 CM (43 INCHES) 4K ULTRA HD CERTIFIED ANDROID SMART LED TV 43P615 (BLACK) (2020 MODEL) | WITH DOLBY AUDIO

TCL யின் இந்த டிவியை 31,999 ரூபாய்க்கு வாங்கலாம் ஆனால் நீங்கள் அதை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் வாங்கினால் ரூ .6,420 வரை தள்ளுபடி பெறலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டில் நோ கோஸ்ட் EMI சலுகைகளும் கிடைக்கின்றன. இங்கிருந்து வாங்கவும்.

KODAK 108 CM (43 INCHES) 4K ULTRA HD SMART LED TV 43CA2022 (BLACK) (2021 MODEL) | WITH DOLBY DIGITAL PLUS & DTS TRU SURROUND

கோடக்கிலிருந்து இந்த டிவி ரூ 29,999 க்கு கிடைக்கிறது. இந்த 43 இன்ச் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி 2021 மாடல். நோ கோஸ்ட் EMI  -யிலும் நீங்கள் வாங்கலாம். இந்த கோடக் டிவியை எக்ஸ்சேஞ்சில் வாங்கினால் கூடுதல் தள்ளுபடியையும் பெறலாம். இங்கிருந்து வாங்கவும்

MI 108 CM (43 INCHES) 4K ULTRA HD ANDROID SMART LED TV 4X|L43M4-4AIN (BLACK)

Mi இன் இந்த டிவி ரூ 29,999 க்கு கிடைக்கிறது. இந்த 43 இன்ச்  டிவி கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. நீங்கள் HDFC வங்கி கிரெடிட் கார்டுடன் ஷாப்பிங் செய்தால் 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். எக்ஸ்சேஞ்ச் சலுகையுடன் நீங்கள் ஷாப்பிங் செய்யும்போது இன்னும் சிறந்த தள்ளுபடிகளைப் பெறலாம். இங்கிருந்து வாங்கவும்

LG 108 CM (43 INCHES) 4K ULTRA HD SMART LED TV 43UP7500PTZ (ROCKY BLACK) (2021 MODEL)

எல்ஜியின் 43 இன்ச் டிவி ரூ. 37,999 க்கு கிடைக்கிறது. சிட்டி கிரெடிட் இஎம்ஐ -யிலிருந்து இந்த 2021 டிவியை வாங்கினால், நீங்கள் ரூ .1250 தள்ளுபடி பெறலாம். நோ காஸ்ட் இஎம்ஐ -யிலும் நீங்கள் வாங்கலாம். இங்கிருந்து வாங்கவும்

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Amazon Sale: best deals and discount on 4K ultra HD TV
Tags:
TV DEALS AMAZON BEST TV DEALS TV PRICE TODAY TV DISCOUNT AMAZON DISCOUNT ON AMAZON
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
hot deals amazon
Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
₹ 40987 | $hotDeals->merchant_name
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
₹ 35990 | $hotDeals->merchant_name
Redmi 108 cm (43 inches) Full HD Android Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model)
Redmi 108 cm (43 inches) Full HD Android Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model)
₹ 25999 | $hotDeals->merchant_name
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
₹ 37499 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status