43-inch TV
Amazon Prime Day Sale இன்று கடைசி நாள் விற்பனை நீங்கள் குறைந்த விலையில் 43 இன்ச் கொண்ட டிவி வெறும் ரூ,15,000க்கும் குறைந்த விலையில் வாங்க நினைத்தாள் இது உங்களுக்கு மிகவும் சரியான வாய்ப்பாக இருக்கும் அமேசானில் இப்பொழுது மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள், ஸ்மார்ட் டிவிகள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், இயர்பட்ஸ் மற்றும் டிவிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களில் சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இன்று 43 இன்ச் TV குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் இருக்கும் டிவி பார்க்கலாம் வாங்க.
VW 43-இன்ச் Spectra Series Full HD Smart TV-யை Amazon இணையதளத்தில் ₹14,499-க்கு வாங்கலாம். வங்கிச் சலுகைகளைப் பொறுத்தவரை, Amazon Pay ICICI Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்திச் செய்யப்படும் கட்டணங்களுக்கு 5% கேஷ்பேக் (cashback) கிடைக்கிறது மேலும் பேங்க் ஆபரின் கீழ் இங்கி குறைந்த வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Kodak QLED SE 43-அங்குல Smart Linux TV (2025 பதிப்பு) Amazon இணையதளத்தில் ₹14,999 விலையில் கிடைக்கிறது. வங்கிச் சலுகைகளைப் பொறுத்தவரை, Amazon Pay ICICI Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்திச் செய்யப்படும் கட்டணங்களுக்கு 5% கேஷ்பேக் (cashback) வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியை மிக குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
Philips 43-இன்ச் 6100 சீரிஸ் ஃப்ரேம்லெஸ் ஸ்மார்ட் டிவி, அமேசான் (Amazon) இணையதளத்தில் ₹21,999 விலையில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. பேங்க் ஆபர் பொறுத்தவரை, Amazon Pay ICICI Bank கிரெடிட் கார்டைப் பயன்படுத்திச் செய்யப்படும் கட்டணங்களுக்கு 5% கேஷ்பேக் (cashback) கிடைக்கிறது குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
இதையும் படிங்க Amazon Prime Day 2026: 55-இன்ச் TV பக்கவான ஆஃபரில் கம்மி விலையில் வாங்கலாம்
Samsung 43-inch FHD Smart LED TV அமேசானில் ₹23,250 விலையில் கிடைக்கிறது. விற்பனையின் போது கூப்பன் சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் ₹750-ஐச் சேமிக்கலாம். வங்கிச் சலுகைகளைப் பொறுத்தவரை, SBI மற்றும் Axis Bank கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும்போது ₹330 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது; இதனால் இதன் இறுதி விலை ₹22,170-ஆகக் குறைகிறது இதன் தவிர கூப்பன் டிச்கவுண்டின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
குறிப்பு:- இந்த லிங்க் அனைத்தும் அதன் அதிகாரபூர்வ தளத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.