TV.j
சமீபத்தில், Amazon கிரேட் குடியரசு தின விற்பனை முடிவடைந்தது, ஆனால் அதற்காக நீங்கள் ஆபர்களில் போருட்களை வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் அதாவது நீங்கள் 43 இன்ச் சைஸ் யில் டிவி வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆபர் விலையில் டிவி வாங்க முடியும், நீங்கள் 43 இன் கொண்ட டிவியை 30000ரூபாய்க்குள் வாங்க முடியும் அதாவது நீங்கள் இந்த டிவியை பேங்க் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபர் மூலம் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் அனைத்து டிவியும் Google TV சப்போர்ட் உடன் வருகிறது,இந்த லிஸ்ட்டில் என்ன என்ன டிவி இருக்கிறது என்று பார்க்கலாம்.
Mi Xiaomi யின் இந்த 43இன்ச் கொண்ட டிவி 25,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது , பேங்க் ஆபரின் மூலம் இதில் 2000ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர pay balance Amazon Pay ICICI மூலம் வாங்கினால் வாங்கினால் இன்ஸ்டண்டாக 5% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதாவது 779ரூபாய் கேஷ்பேக் பெற முடியும். மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கலாம்.
ONIDA என்றால் தெரியாத நபர் இருக்க ம்மாடர்கள் அந்த அளவுக்கு இந்த பிராண்ட் மிகவும் பிரபலமானது இந்த டிவியில் 43 இன்ச் 4K Ultra HD LED tv ஆகும் இது அமேசானில் 23,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதை நோ கோஸ்ட் EMI இருந்து வாங்கினால் 1,164ரூபாய் செலுத்தி வாங்கலாம் மேலும் நீங்கள் தேர்ந்டுக்கப்பட்ட பேங்க் மூலம் வாங்கினால் 2000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, மேலும் Amazon pay மூலம் வாங்கினால் கூடுதலாக இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Acer யின் இந்த 43 இன்ச் டிவி சூப்பர் சீரிஸ் 4K Ultra HD Smart QLED அம்சத்துடன் வருகிறது இந்த டிவியை அமேசானில் 26,999ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது, இதை நோ கோஸ்ட் EMI இருந்து வாங்கினால் ₹1,215.ரூபாய் செலுத்தி வாங்கலாம் மேலும் நீங்கள் தேர்ந்டுக்கப்பட்ட பேங்க் மூலம் வாங்கினால் 2000ரூபாய் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, மேலும் Amazon pay மூலம் வாங்கினால் கூடுதலாக இன்ஸ்டன்ட் கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
TCL யின் இந்த tv 43 இன்ச் உடம் மெட்டாலிக் பேசில்-லெஸ் 4K Ultra HD Smart LED டிவி ஆகும், இந்த டிவியை அமேசானில் 20,990ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதை பேங்க் ஆபர் மூலம் வாங்கினால் 2000ரூபாய் வரை டிஸ்கவுன்ட் பெறலாம், இதை தவிர 1,059ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
இதையும் படிங்க:TCL Thunderbird Crane 6 Mini LED TV அறிமுகம் மற்றும் 4 சைஸ்களில் வரும்