Samsung யின் இந்த 98 இன்ச் கொண்ட டிவி ஒரு தியேட்டர் போன்ற அனுபத்தை பெற முடியும் மேலும் இந்த டிவியில் கூப்பன் ஆபர் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் மூலம் குறைந்த விலையில் வாங்க முடியும் 15ரூபாய் கூடுதல் தள்ளுபடி பெறலாம், மேலும் இந்த டிவியில் 30,000ரூபாய் வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதன் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung யின் இந்த டிவி 98-இன்ச் 4K Ultra HD ஸ்மார்ட் டிவி ஆகும் இதன் விலை அமேசானில் ரூ,4,29,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் Amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் 12,899ரூபாய்க்கு கேஷ்பேக் வழங்கப்படுகிறது, மேலும் பேங்க் ஆபர் மூலம் வாங்கினால் 2,000ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த டிவியில் 30,000ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படுகிறது மேலும் இதில் கூடுதலாக உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கலாம் மேலும் நோ கோஸ்ட் EMI என பல வசதி வழங்கப்படுகிறது, மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம்.
Samsung யின் இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால் இது 98 இன்ச் 4K Ultra HD ஸ்மார்ட்டிவியாகும், மேலும் இது (3840 x 2160) ரேசளுசன் உடன் இதில் 100 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது மேலும் இதில் 20W அவுட்புட் சவுண்ட் உடன் மிக சிறந்த அனுபவத்தை வழங்குகிறது இதனுடன் இது HDR 10+ சப்போர்ட் வழங்கப்படுகிறது .
மேலும் இந்த டிவியில் Crystal 4k ப்ரோசெசர் உடன் இதில் 2 X USB-A USB போர்ட் கனெக்டிவிட்டி ஹார்ட் ட்ரைவ் Wi-Fi | Bluetooth மற்றும் ஆடியோ அவுட்புட் வழங்குகிறது Samsung TV Plus அம்சத்துடன் 300+ இலவச டிவி நன்மை வழங்கப்படுகிறது இதனுடன் இதில் வொயிஸ் அசிஸ்டன்ட் மற்றும் AI ஸ்பீக்கர் அம்சம் இருக்கிறது மேலும் இதில் பல இன்பில்ட் டிவி ஆப் வல்கங்கப்படுகிறது.
இதையும் படிங்க: TCL யின் இந்த 32 இன்ச் டிவியை வெறும் 10,999ரூபாயில் வாங்க சூப்பர் வாய்ப்பு