கிரிகெட் மேட்ச் கொண்டாடும் விதமாக LG யின் QNED டிவியில் ஸ்பெஷல் கூப்பர் ஆபருடன் கம்மி விலையில் வாங்கலாம்

Updated on 07-Mar-2025

Amazon கிரிக்கெட்டை கொண்டாடும் விதமாக அதன் கஸ்டமர்களுக்கு Grand Finale Sale மூலம் TV ஆபரில் அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதாவது தனது கஸ்டமர்கள் பெரிய ஸ்க்ரீனில் கிரிகெட் மேட்ச் பார்த்து என்ஜாய் பண்ணலாம் இதன் மூலம் amazon LG யின் QNED டிவியில் ஸ்பெஷல் கூப்பன் கோட் சலகை அறிவித்துள்ளது இதன் மூலம் 2000ரூபாய் வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இந்த விற்பனை ஆனது 7th மார்ச்சிலிருந்து 16 march 2025 வரை இருக்கும் இதன் மூலம் 55-இன்ச் கொண்ட QNED டிவியில் மிக சிறந்த ஆபரில் வாங்கலாம் அது எந்த டிவி என்ன ஆபர் அம்சம் எப்படி இருக்கும் முழுசா பார்க்கலாம் வாங்க.

LG coupon offer

LG 139 cm (55 inches) QNED-டிவியின் விலை மற்றும் ஆபர்

LG யின் இந்த டிவி 55 இன்ச் கொண்ட இந்த டிவியின் விலை அமேசானில் ரூ,65,990க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த டிவியில் Grand Finale முன்னிட்டு ரூ,2000 மதிப்பில் கூப்பன் சலுகை வழங்கப்படுகிறது, இதை தவிர பேங்க் ஆபர் மூலம் 1,500ருபாய் கேஷ்பேக் வழங்குகிறது ஆகமொத்தம் இதை வெறும் 62,490ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை 6,625ரூபாய் செலுத்தி நோ கோஸ்ட் EMI யின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதை தவிர நீங்கள் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் உங்கள் டிவியின் கண்டிசன் பொருத்தது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

LG QNED டிவியின் சிறப்பம்சம்.

LG யின் இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால் இது LG யின் 55-இன்ச் கொண்ட QNED யின் லேட்டஸ்ட் 2024 Edition டிவி ஆகும் இந்த டிவியில் (3840×2160) 4K ரேசளுசனுடன் இது 60 Hz ரெப்ராஸ் ரேட்டுடன் வருகிறது இதை தவிர இந்த டிவியில் Smart WebOS அம்சம் கொண்டுள்ளது இதன் மூலம் பிக்ஜர் குவாலிட்டி மிக அருமையாக இருக்கும்.இதை தவிர இந்த டிவியில் 20 Watts சவுண்ட் அவுட்புட் 2.0 Ch ஸ்பீக்கர் வழங்குகிறது, மேலும் இது Dolby Digital AI Sound Pro அம்சத்துடன் வருகிறது ஆட்டோ வொலியும் லெவல் மேலும் ப்ளூடூத் கனெக்சன் இருப்பதால் அக்கபக்கம் உள்ள பூடூத் டிவாஸ் இது சப்போர்ட் செய்யும்

இதை தவிர இந்த டிவியில் பல ப்ரீ லோடட் ஆப் Netflix, Prime Video, Disney+ Hotstar, Apple TV, Jio Cinema, SonyLIV, MxPlayer, Discovery+, Zee5, Voot, YuppTV, Youtube Netflix, Prime Video, Disney+ Hotstar, Apple TV, Jio Cinema, SonyLIV, MxPlayer, Discovery+, Zee5, Voot, YuppTV, Youtube போன்ற ஆப சப்போர்ட் செய்கிறது மேலும் இந்த டிவி பல தரமான அம்சங்களுடன் வருகிறது இதன் மூலம் டிவி பார்க்கும்போது மிக சிறந்த அம்சம் வழங்கும் இதன் மூலம் கூகுள் அசிஸ்டன்ட் அம்சம் வழங்குகிறது கேம் ஆப்டிமைசர், லோ லேடென்சி மோடு) | ப்ளிம்மேக்கர் மோட், USB கேமரா , இன்டலிஜன்ஸ் வொயிஸ் போன்ற பல அம்சம் இருக்கிறது

இதையும் படிங்க:Kodak யின் 65 இன்ச் டிவி வெறும் 40,000ரூபாயில் வாங்கலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :