best frameless TV under rs 5000 on amazon diwali sale
Amazon Diwali Special விற்பனை அமோகமாக நடத்து வருகிறது இந்த விற்பனையின் 10 ஆயிரத்துக்கும் குறைந்த விலையில் TV வாங்கலாம் மேலும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் அதாவது நீங்கள் ரூ,6000க்குள் பெஸ்ட் TV வாங்கலாம் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்.
GST Saving Included: சமிபத்தில் அரசு அதன் GST விலையை குறைந்ததை தொடர்ந்து நீங்கள் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்கலாம் இந்த மாற்றமானது செப்டம்பர் 22 முதல் ஆனது, அதே போல Amazon Great Indian Festival Sale 2025 மூலம் அனைத்து பொருட்களிலும் GST Rates குறைபபுடன்வாங்கலாம், அதாவது இப்பொழுது நீங்கள் 28% லிருந்து 18% ரேட்டில் வாங்கலாம் மேலும் பேங்க் ஆபர் மற்றும் இப்பொழுது GST உடன் கம்மி விலையில் வாங்கலாம்.
VW யின் இந்த டிவி ரூ,7,299க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,4,299க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவி ஒரு பிரேம்லெஸ் என்பதால் இது பார்க்க செம்ம லுக் தரும் மேலும் இந்த டிவியில் உங்களின் பழைய டிவியை கொடுத்து கம்மி விலையில் வாங்கலாம் மேலும் இதை வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.
இதையும் படிங்க வந்தாச்சு Amazon தீபாவளி ஸ்பெஷல் ஆபர், பெஸ்ட் பிராண்டின் 55-இன்ச் சைஸ் கொண்ட TV வாங்கலாம் கம்மி விலையில்
Philips யின் இந்த டிவி அமேசானில் ரூ,10,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபரக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதன் விலை வெறும் ரூ,7,499க்கு வாங்கலாம் மேலும் இந்த டிவியை பழைய டிவி கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
Xiaomi யின் இந்த டிவி அமேசானில் ரூ,11,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,499க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் கம்மி விலையில் வாங்கலாம்.
TCL யின் இந்த டிவி அமேசானில் ரூ,12,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,9,490 யில் வாங்கலாம், மேலும் இந்த டிவி QLED அம்சங்களுடன் முழு HD அம்சத்துடன் மிக சிறந்த பிக்ஜர் குவாலிட்டி வழங்குகிறது மேலும் நீங்கள் உங்கள் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
குறிப்பு :- இந்த ஸ்டோரியில் அனைத்தும் affiliate links உடன் வருபவை ஆகும்