AKAI PowerView
AKAI இந்திய சந்தையில் அதன் புதிய ஸ்மார்ட்டிவி அறிமுகம் செய்தது, இது அதன் AKAI PowerView சீரிஸ் கொண்டு வந்துள்ளது இது Android 14 அடிபடையின் கீழ் 32-inch லிருந்து 75- வரை இதன் டிஸ்ப்ளே மாடல் இருக்கிறது மேலும் இந்த டிவியில் பல மொழிகள் சப்போர்ட் செயிகிறது என கூறுகிறது மேலும் இந்த டிவியின் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
AKAI PowerView 32-inch ஆரம்ப விலை ரூ,13,990 மற்றும் அதன் 75-இன்ச் 86,490ரூபாய் விலையில் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவிகள் அனைத்தும் AKAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் பிற ஆஃப்லைன் ரீடைளர் விற்பனைக் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
AKAI PowerView சீரிஸில் நிறுவனம் வெவ்வேறு ஸ்க்ரீன் சைஸில் கொண்டு வந்துள்ளது அதில் 32-inch HD டிஸ்ப்ளே , 43-inch, 50-inch, 55-inch, 65-inch மற்றும் 75-inch 4K Ultra HD Smart Google QLED TV டிஸ்ப்ளே ஆப்சனில் வருகிறது மேலும் இந்த டிவியில் 120Hz ரெப்ராஸ் ரேட் வழங்குகிறது.
32 இன்ச் ஸ்க்ரீன் மாடல் 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் வருகிறது. 43 இன்ச் மற்றும் பெரிய ஸ்க்ரீன் மாடல்கள் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது மேலும் இதன் பெரிய ஸ்க்ரீன் மாடலில் Dolby Atmos சப்போர்டுடன் இந்த டிவி HDMI, USB, LAN மற்றும் 3.5mm ஜேக் வழங்கப்படுகிறது.
டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் ஆகியவை அற்புதமான டிஸ்ப்ளே மற்றும் அதிவேக சவுண்ட் இணைந்து, ஒவ்வொரு பிரேமையும் பாப் மற்றும் ஒவ்வொரு பீட்டையும் ஹிட் ஆக்குகின்றன.
இதையும் படிங்க:Hisense யின் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பெரிய சைஸ் TV 110 மற்றும் 116 இன்ச் TV அறிமுகம் உங்க வீடுஆகிடும் தியேட்டர்
மேலும் இதில் MediaTek MT9603 ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் ஒலி அமைப்பைப் பற்றிப் பேசுகையில், டால்பி / டிஜி ட்டல் / டிஜிட்டல் + 32-இன்ச் மாடலில் கிடைக்கிறது. அதே நேரத்தில், 43 முதல் 75-இன்ச் மாடல்களில் டால்பி அட்மோஸ் ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகள் கூகிள் டிவி (ஆண்ட்ராய்டு 14) இயக்க முறைமையில் வேலை செய்கின்றன. கனெக்ஷன் விருப்பங்களில் இரண்டு USB, ஒரு லேன், 3.5 mmஆடியோ ஜாக் மற்றும் மூன்று HDMI ஆகியவை அடங்கும், அதே நேரத்தில் 32-இன்ச் மாடலில் 2 எச்.டி.எம்.ஐ உள்ளது. கூகிள் அசிஸ்டண்ட், மிராகாஸ்ட், குரோம் காஸ்ட், பெற்றோர் கட்டுப்பாடு, ஃபாஸ்ட் பூட் மற்றும் ட்யூனர் ஆகியவை பிற அம்சங்களில் அடங்கும்.