Acer யின் ரூ,24,999 கொண்ட டிவியை வெறும் 8,499ரூபாயில் வாங்கலாம்

Updated on 03-Feb-2025
HIGHLIGHTS

Acer டிவி பிரியராக இருந்தால் நீங்கள் Acer டிவியை குறைந்த விலையில் வாங்க மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும்

ஏசரின் சிறந்த ஸ்மார்ட் டிவியின் டீல் இன்று , இது தற்போது பாதி விலைக்கும் குறைவான விலையில் கிடைக்கிறது

Acer டிவி பிரியராக இருந்தால் நீங்கள் Acer டிவியை குறைந்த விலையில் வாங்க மிக சிறந்த வாய்ப்பாக இருக்கும் நீங்கள் புதிய ஸ்மார்ட் டிவியை வாங்க நினைத்தால், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள். ஏசரின் சிறந்த ஸ்மார்ட் டிவியின் டீல் இன்று , இது தற்போது பாதி விலைக்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. இந்த இ-காமர்ஸ் தளமான அமேசானில் கிடைக்கிறது 1-3 தேதி வரை மிக சிறந்த சலுகை 32 இன்ச் கொண்ட டிவியை 10,000ரூபாய்க்கும் குறைவான விலையில் அதாவது 8,499ரூபாயில் வாங்க முடியும்.

Acer 80 cm (32 inches) I Pro Series HD Ready டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர்

Acer யின் இந்த டிவி 32-இன்ச் HD சீரிஸ் யின் உண்மையான விலை 24,999ரூபாயாகும், ஆனால் இப்பொழுது இந்த டிவி அமேசானில் 10,499ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதில் பேங்க் கார்ட் மூலம் வாங்கினால் 2௦௦௦ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 8,499ரூபாயில் வாங்கலாம், இதை தவிர நீங்கள் Amazon pay balance மூலம் வாங்கினால், 314ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படுகிறது மேலும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் இந்த போனின் ஆபர் பற்றி ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க.

Acer 32 inch TV

Acer 80 cm (32 inches) I Pro Series HD Ready அம்சம்

Acer யின் இந்த டிவி 32 இன்ச் HD Ready Smart LED டிவி ஆகும், இது (1366×768) பிக்சல் ரேசளுசனுடன் 60HZ ரெப்ராஸ் ரேட் உடன் இது மிக சிறந்த வியுவிங் ஏங்கில்ஸ் வழங்குகிறது, மேலும் இதில் பிரெம்லெஸ் டிசைன் உடன் இந்த டிவி Google TV சப்போர்டுடன் வரும் மேலும் இதில் Android 14,அடிபடையின் கீழ் இயங்குகிறது மேலும் இது Quad Core ப்ரோசெசர் வழங்குகிறது.

மேலும் இந்த டிவியில் Mali G31 MP ப்ரோசெசர் உடன் இதில் மிக சிறந்த வைட் வியுவிங் என்கில் வழங்குகிறது, இதனுடன் இதில் கனேக்டிவிட்டிக்கு ARC, High Fidelity ஸ்பீக்கர் , சூப்பர் ப்ரைட்னஸ், HDR10, Dolby Audio, இன்டிக்ரேடட் ப்ளுடூத், கண் பாதுகப்பு போன்ற பல அம்சம் இருக்கிறது, இதில் ECO mode அதாவது வீடியோ காலிங் மற்றும் கூகுள் மீட் போன்ற பல அம்சம் கிடைக்கும் இதனுடன் இதில் 30 Watts அவுட்புட் வழங்குவதால் பிரமாதமான சவுன்ட் குவாலிட்டி பெற முடியும் இதை தவிர இதில் Netflix, Prime Video, YouTube, Disney+Hotstar போன்ற பல ஆப்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும்.

இதையும் படிங்க:Infinix யின்43-இன்ச் கொண்ட QLED Ultra HD 4K வெறும் 16,499ரூபாயில் வாங்க சூப்பர் வாய்ப்பு

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :