புதிய வோடபோன் ரெட் பிளானின் விலை ரூபாய் .399 என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் STD கால்ஸ் , நேஷனல் ரோமிங், 100 SMS , மாதம் 30 GB 3G / 4G டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் கஸ்டமர்களுக்கு வோடபோன் ரெட் மூலம் அதிரடி சலுகைகளை வழங்கியுள்ளது. அதை பெற்றிய தகவல்கள் தன் இங்கு கூறுகிறோம்
புதிய வோடபோன் ரெட் பிளானின் விலை ரூபாய் .399 என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் STD கால்ஸ் , நேஷனல் ரோமிங், 100 SMS , மாதம் 30 GB 3G / 4G டேட்டா வழங்கப்படுகிறது.
மேலும், ஒரு வருடத்திற்கான வோடபோன் பிளே சேவை மற்றும் ரூபாய் .4000 மதிப்புள்ள திரைப்படங்களை இலவசமாக காணும் வசதி, மேக்ஸ்டர் சபஸ்க்ரிப்ஷன் 4 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
.இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு வோடபோன் ரெட் ஷீல்டு சேவையும் நாள் ஒன்றிற்கு 250 நிமிடங்களும், வாரம் 1000 நிமிடங்களும் வழங்கப்படுகிறது.
ஆரம்பத்தில், வோடபோன் ரெட் கஸ்டமர்கள் இந்த ரூ.399/- திட்டத்தை ரீசார்ஜ் செய்ய அவர்களது மொபைலில் இருந்து 199 என்கிற நம்பர் டயல் செய்ய வேண்டும். பின்னர் இந்த திட்டம் நாட்டில் அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டு வோடபோன் வெப்சைட்டில் அப்டேட் செய்யப்பட்டது.
இந்த திட்டம் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.