வோடபோன் Rs. 198 வழங்குகிறது தினம் தோறும் 1GB டேட்டா மற்றும் அன்லிமிடட் காலிங்

HIGHLIGHTS

வோடோபோனிம் இந்த பிளானின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும்

வோடாபோன் இந்திய டெலிகொம் பஜாரில் மற்ற டெலிகாம் கம்பனியிடம் மோதும் விதமாக, பஜாரில் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தபட்டது 

வோடபோனின் Rs. 198 விலை உள்ள இந்த பிளான் பயனர்களுக்கு 28 நாட்களுக்கு வெளிடிட்டியாக இருக்கும், இதனுடன் இந்த பிளான் தினம் தோறும் 1GB 4G /3G டேட்டா உடன் வருகிறது இதனுடன் இதன் கீழ் அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD கால்ஸ் கிடைக்கிறது  இந்த பிளானில் 100 SMS வசதியும் கிடைக்கிறது இதில் ஒரு போனஸ் கார்ட் பிளான் இருக்கிறது 

சமீபத்தில் ஜியோ ஒரு பிளான் அறிமுகபடுத்தியது ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஜியோ அதன் இந்த பிளானின் விலையில் Rs. 199 லிருந்து குறைந்து Rs. 149 ஆகிவிட்டது, இந்த பலனின் கீழ் தினமும் 1GB 4G டேட்டா உடன்  அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் அன்லிமிட்டட் SMS வசதியும் கிடைக்கிறது 

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :