Vodafone Idea
இந்தியாவில் மூன்றவது டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (Vi) அதன் கஸ்டமர்களுக்கு ஸ்பெஷல் ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த மொபைல் ரீசார்ஜ் திட்டம் மொபைல் ஆப மற்றும் குறிப்பிட்ட வட்டாரங்களில் இருக்கும் ,ஆனால் எந்த எந்த வட்டாரங்களுக்கு இருக்கும் என்பது ஷேர் செய்யவில்லை ஆனால் இதில் கூடுதல் வேலிடிட்டி வழங்குகிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
வோடபோன் அடியவின் இந்த திட்டமானது ரூ,199 யில் வருமுகிறது, இதில் தினமும் 2GB யின் டேட்டா, டருளி அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS நன்மையுடன் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது ஆனால் இதில் இப்பொழுது ஸ்பெஷல் ஆபரின் கீழ் நிறுவனம் 1GB யின் டேட்டா உடன் வருகிறது கூடுதலாக இந்த திட்டத்தில் 3GB யின் டேட்டா நன்மை வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியாவின் ரூ,179 ப்ரீபெய்ட் திட்டம் 1GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS நன்மையுடன் வருகிறது. இதன் சேவை வேலிடிட்டி 24 நாட்களுக்கு வழங்கியது ஆனால் இப்போளுட்து இதில் நான்கு நாட்கள் கூடுதலாக அதிகரித்து 28 நாட்களாக நன்மை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க Vi யின் இந்த திட்டத்தில் Netflix நன்மையுடன் அன்லிமிடெட் டேட்டா
VI யின் ரூ,179 திட்டத்தில் 28 நாட்களுக்கு கூடுதல் நன்மையை வழங்குகிறது மேலும் இந்த திட்டமானது க்ளுரைந்த விலையில் அதிக வேலிடிட்டி நன்மையுடன் வருவது மட்டுமில்லாமல் மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.