Vodafone Idea Limited (VIL),மூன்றாவது மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்
இது சத்தமில்லாமல் ரூ,23 ப்ரீபெய்ட் திட்டத்தில் நன்மைகளை குறைத்துள்ளது,
ரூ,23 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரும் டேட்டா வவுச்சர் திட்டமாகும்
Vodafone Idea Brings New 180 Days Recharge Plan with Calls and Data benefits
Vodafone Idea Limited (VIL),மூன்றாவது மிக பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும் இது சத்தமில்லாமல் ரூ,23 ப்ரீபெய்ட் திட்டத்தில் நன்மைகளை குறைத்துள்ளது, ரூ,23 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரும் டேட்டா வவுச்சர் திட்டமாகும், இந்த 4G டேட்டா வவுச்சர், குறைந்த விலையில் ஷார்ட் டர்ம் வேலிடிட்டி வழங்கும் திட்டம் டேட்டாவை விரும்பும் பயனர்களுக்கானது.Vi யின் ரூ,23 யின் ப்ரீபெய்ட் திட்டத்தில் சத்தமில்லாமல் சேத வேலை என்ன இதில் என்ன நன்மை மாறியது என பார்க்கலாம் வாங்க
Vodafone Idea யின் ரூ,23 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.
வோடபோன் ஐடியாவின் ரூ,23 ப்ரீபெய்ட் திட்டத்தில் 1 நாட்களுக்கு வேலிடிட்டி வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் 1GBடேட்டா நன்மை வழங்குகிறது, ஆனால் முன்பு இந்த திட்டத்தில் 1.2GB டேட்டா வழங்கியது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்திலிருந்து 200MB டேட்டாவை குறைத்துள்ளது.
Vodafone-Idea-Rs-23-.jpg
திட்டம் விலை உயர்ந்ததாக இருந்தாலும், 200Mb டேட்டா அதிகம் இல்லாததால், கஸ்டமர்களின் பார்வையில் இது பெரிய வித்தியாசத்தை உருவாக்காது.இருப்பினும் இதில் கூடுதலாக 3ரூபாய் திட்டமன் ரூ,26 கொண்ட திட்டத்தில் 1.5GB டேட்டா நன்மையுடன் இதன் வேலிடிட்டி அதே 1 நாட்களுக்கு இருக்கும்.
இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் இது டேட்டா வவுச்சர் திட்டம் மட்டுமே சேவை வேலிடிட்டி திட்டம் கிடையாது நீங்கள் சிம் எக்டிவாக வைக்க விரும்பினால் நீங்கள் மற்றொரு திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.