வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது.
புதிய வோடபோன் திட்டங்களின் விலை ரூ .99 மற்றும் ரூ .109 ஆகும்
வோடபோன் ஐடியா (Vi) இந்த இரண்டு திட்டங்களிலும் அன்லிமிட்டட் சேவைகளை வழங்குகிறது
வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்காக இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனம் இந்த திட்டத்தை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு புதிய வோடபோன் திட்டங்களின் விலை ரூ .99 மற்றும் ரூ .109 ஆகும். வோடபோன் ஐடியா (Vi) இந்த இரண்டு திட்டங்களிலும் அன்லிமிட்டட் சேவைகளை வழங்குகிறது. இந்த புதிய வோடபோன் திட்டங்களைப் பற்றி விரிவாகக் பார்க்கலாம் .
99 ரூபாய் மற்றும் 109 ரூபாய் கொண்ட வோடபோன் ஐடியா திட்டம்.
வோடபோன் ஐடியாவின் ரூ .99 மற்றும் ரூ .109 திட்டங்களில் இதே போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. அவற்றுக்கிடையேயான வேறுபாடு விலை மற்றும் வேலிடிட்டியாகும்.
ரூ .99 திட்டத்தைப் பற்றி பேசுகையில், அன்லிமிட்டட் வொய்ஸ் கால் நன்மை அதில் கிடைக்கிறது, அதாவது எந்தவிதமான FUP லிமிட்டும் இல்லை. வொய்ஸ் காலோடு , இந்த திட்டத்தில் பயனர்களுக்கு மொத்தம் 1 ஜிபி தீட்டவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி தன்மை 18 நாட்கள். ஆனால் திட்டத்தில் அவுட் கோயிங் எஸ்எம்எஸ் வசதி எதுவும் வழங்கப்படவில்லை. . ரூ .109 திட்டத்தைப் பற்றி பேசுகையில், இதிலும் அனைத்து நன்மைகளும் ரூ .99 திட்டத்தின். இந்த திட்டத்தில், 1 ஜிபி டேட்டா , அன்லிமிட்டட் வொய்ஸ் கால் கிடைக்கிறது. ஆனால் வோடபோன் ஐடியாவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டி தன்மை 20 நாட்கள் ஆகும்.
Vi இன் இந்த புதிய திட்டங்களில், பயனர்கள் எந்தவிதமான இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியைப் வழங்கவில்லை . பயனர்கள் எஸ்எம்எஸ் அனுப்ப விரும்பினால், அவர்கள் அதிக விலை திட்டங்களை வாங்க வேண்டும். இருப்பினும், வாடிக்கையாளர்கள் இந்த திட்டங்களில் வரம்பற்ற குரல் அழைப்பை மிகக் குறைந்த விலையில் பெறுகிறார்கள். எந்தவொரு சேவைக்கும் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணிலிருந்து அவுட் கோயிங் எஸ்எம்எஸ் மூலம் சரிபார்ப்பு செய்யப்பட்டால், இந்த திட்டங்கள் செயல்படாது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.