Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 50GB போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது

HIGHLIGHTS

Vodafone Idea லிமிடெட் (VIL) 451ரூபாயில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது 50GB யின் போனஸ் டேட்டா.

இந்த ரூ,451 போஸ்ட்பெய்ட் திட்டத்தை கஸ்டமர்களுக்கு அப்க்ரேட் செய்துள்ளது

இதில் 50GB யின் இலவச எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது

Vodafone Idea லிமிடெட் (VIL) 451ரூபாயில் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது 50GB யின் போனஸ் டேட்டா. இருப்பினும் இந்த திட்டத்தை பற்றி வெப்சைட்டில் ஏதும் குறிப்பிடவில்லை, Vi கூறியது என்னவென்றால், இந்த ரூ,451 போஸ்ட்பெய்ட் திட்டத்தை கஸ்டமர்களுக்கு அப்க்ரேட் செய்துள்ளது இதில் 50GB யின் இலவச எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது. இந்த ரூ,451 திட்டத்தில் இப்பொழுது அடிப்படை போஸ்ட்பெய்ட் மொபைல் திட்டத்தை Vi பயனர்களுக்கு அதிகபட்சமாக 50GB யின் FUP (fair usage policy) டேட்டா கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது அதாவது இதன் அர்த்தம் இதன் போனஸ் டேட்டாவையும் சேர்த்து இதில் ஒட்டுமொத்தமாக கஸ்டமர்களுக்கு 100GB யின் டேட்டா வழங்கப்படுகிறது சரி வாருங்கள் பார்க்கலாம்.

Vodafone Idea யின் ரூ,451 போஸ்ட்பெய்ட் திட்டம்

Viயின் ரூ,451 போஸ்ட்பெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இந்த திட்டத்தின் விலை முன்பு 401ரூபாயாக இருந்தது இந்த திட்டமானது மிகவும் குறைந்த விலை கொண்ட அடிப்டை போஸ்ட்பெய்ட் மொபைல் ரீச்சார்ஜ் திட்டமாக இருக்கிறது இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், மாதந்திரம் 3000 SMS மற்றும் இதில் 50GB யின் FUP டேட்டா உடன் 200GB ரோல்ஓவர் கெப்பாசிட்டி மற்றும் கூடுதலாக அதிகபட்ச நன்மைகளை வழங்குகிறது.

Vodafone Idea யின் ரூ,451 போஸ்ட்பெய்ட் திட்டம்

Extra நன்மை என்ன கிடைக்கிறது

இதில் கூடுதல் நன்மை பற்றி பேசினால் இதில் vi Games, SunNXT, Disney+ Hotstar, SonyLIV, EaseMyTrip discounts, மற்றும் Norton. இதை தவிர Vi Games இதிலிருந்து நீங்கள் ஒரு OTT நன்மை பெறலாம்

#Vodafone Idea Rs 451 Postpaid Plan

இந்த திட்டத்தில் இப்பொழுது 50GB யின் போனஸ் டேட்டா வழங்குவது போனஸ் டேட்டா கஸ்டமர்களுக்கு வழங்குகிறது இந்த தகவலை Vi அதன் புஷ் நோட்டிபிகேசன் மூலம் யில் VI ஆப் யில் தெரிவித்துள்ளது மேலும் Vi யின் அப்க்ரேட் செய்யப்பட்ட ரூ,451 திட்டத்தில் செய்யப்பட்டுள்ளது

இது தவிர, இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் 50ஜிபி FUP லிமிட்டுடன் டேட்டாவைப் வழங்குகிறது இருப்பினும், இப்போது இந்த ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு தனித்தனியாக 50 ஜிபி போனஸ் டேட்டாவும் வழங்கப்படுகிறது. அதாவது இப்போது Vi கஸ்டமர்கள் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 100GB டேட்டாவைப் வழங்குகிறது . இந்தப் பலன் புதிய கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறதா அல்லது பழைய Vi கச்டமர்கள் இந்தப் பலனைப் பெற முடியுமா என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இருப்பினும், நிறுவனம் இதைச் செய்தால், கஸ்டமர்கள் பெரிய அளவில் பயனடையப் போகிறார்கள் என்பது உறுதி.

இதையும் படிங்க BSNL யின் மற்ற நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்க ரூ,107 யில் 35 நாட்கள் வேலிடிட்டி

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :